மு.முருகானந்தம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
மு.முருகானந்தம் (M.Muruganantham) கருப்பு மு முருகானந்தம் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளரான இவர் 2014 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[1] 2024 மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி தேர்வு செய்தது.[2] [3][4]
மு.முருகானந்தம் | |
---|---|
பாரதிய சனதா கட்சி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துணைவர்(கள்) | ஆர்.தீபாராணி, கிராம நிர்வாக அலுவலர், பள்ளியேறி, தஞ்சாவூர், தமிழ்நாடு[5] |
பிள்ளைகள் | மு.தீ தேவசேனா (மகள்), மு.தீ.கர்னிகா (மகள்), மு.தீ.வீர அபிமன்யு[6] |
பெற்றோர் | முத்து கிருட்டிணன் (தந்தை) |
வாழிடம்(s) | தெற்குகாடு கிராமம், ஜாம்புவானோடை, திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம்[7] |
வேலை | விவசாயம், இறால் வளர்ப்பு, அரசியல்வாதி, |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தஞ்சாவூர் தொகுதியில் முந்துவது யார்? - கள நிலவர பார்வை", Hindutamil (in ஆங்கிலம்), 2024-04-11, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
- ↑ "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-27, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
- ↑ "தஞ்சாவூர் தொகுதி: "நெற்களஞ்சியத்தை' கைப்பற்ற கடும் போட்டி!", Dinamani, 2024-04-11, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
- ↑ "மாநில நிர்வாகிகள்", tamilnadu.bjp.org (in ஆங்கிலம்), 2024-05-19, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
- ↑ "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-27, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
- ↑ "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-27, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
- ↑ "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-27, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19