மூசம்பரம் (ALOE LITTORACIS) என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த சதைப் பற்றுள்ள தாவரம் ஆகும். இவை அதிகமாக ஆப்பிரிக்கா கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலப்பகுதியில் வளருகிறது.[2][3]

மூசம்பரம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. littoralis
இருசொற் பெயரீடு
Aloe littoralis
Baker
வேறு பெயர்கள்

Aloe angolensis Baker
Aloe rubrolutea Schinz
Aloe schinzii Baker

மேற்கோள்கள் தொகு

  1. Martínez Richart, A.I. (2019). "Aloe littoralis". IUCN Red List of Threatened Species 2019: e.T110742454A110742457. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T110742454A110742457.en. https://www.iucnredlist.org/species/110742454/110742457. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Kutschera-Mitter, L. 1996. Growth strategies of plant roots in different climatic regions. Acta Phytogeogr. Suec. 81, Uppsala. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 91-7210-081-8. Published in Persson, H.; Baitulin, I.O., eds. Plant root systems and natural vegetation, Uppsala 1996.
  3. "Aloe littoralis", தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ, பார்க்கப்பட்ட நாள் 2015-08-10
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூசம்பரம்&oldid=3851441" இலிருந்து மீள்விக்கப்பட்டது