மூவாக்டைல்பாசுபீன்

வேதிச் சேர்மம்

மூவாக்டைல்பாசுபீன் (Trioctylphosphin) என்பது C24H51P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] கனிமபாசுபரசு சேர்மமான இது பொதுவாக நிறமற்றும் பாகு போன்ற நீர்மமாகவும் காணப்படுகிறது.

மூவாக்டைல்பாசுபீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டிரை(ஆக்டைல்)பாசுபேன்
இனங்காட்டிகள்
4731-53-7 Y
Beilstein Reference
1776995
ChemSpider 19625
InChI
  • InChI=1S/C24H51P/c1-4-7-10-13-16-19-22-25(23-20-17-14-11-8-5-2)24-21-18-15-12-9-6-3/h4-24H2,1-3H3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20851
SMILES
  • CCCCCCCCP(CCCCCCCC)CCCCCCCC
UNII VE0Y037UCN Y
பண்புகள்
C24H51P
வாய்ப்பாட்டு எடை 370.635498
அடர்த்தி 0.831 கி/மி.லி
கொதிநிலை 284 முதல் 291 °C (543 முதல் 556 °F; 557 முதல் 564 K) 50 மி.மீ. பாதரசம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வினைகள் தொகு

மூவாக்டைல்பாசுபீன் ஆக்சிசனுடன் வினைபுரிந்து மூவாக்டைல்பாசுபீன் ஆக்சைடை உருவாக்குகிறது. இந்த காரணத்திற்காக இது பொதுவாக காற்று இல்லாத நுட்பங்களுடன் கையாளப்படுகிறது.

தனிமநிலை செலீனியத்துடன் வினைபுரிந்து மூவாக்டைல்பாசுபீன் செலீனைடைக் கொடுக்கிறது. காட்மியம் செலினைடையும் தொடர்புடைய இதர குறைக்கடத்திகளைத் தயாரிப்பதற்கு இச்செலீனைடு பயன்படுத்தப்படுகிறது.[2] [3]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Triocylphosphine". Chemspider.com.
  2. García-Rodríguez, Raúl; Hendricks, Mark P.; Cossairt, Brandi M.; Liu, Haitao; Owen, Jonathan S. (2013). "Conversion Reactions of Cadmium Chalcogenide Nanocrystal Precursors". Chemistry of Materials 25 (8): 1233–1249. doi:10.1021/cm3035642. 
  3. Pietryga, Jeffrey M.; Hollingsworth, Jennifer A. (2014). Mid-Infrared Emitting Lead Selenide Nanocrystal Quantum Dots. Inorganic Syntheses. 36. பக். 198–202. doi:10.1002/9781118744994.ch37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-74487-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவாக்டைல்பாசுபீன்&oldid=3932846" இலிருந்து மீள்விக்கப்பட்டது