முப்பீனைல் பாசுபீன்
வேதிச் சேர்மம்
மூவிணையப்பினைல்பாஸ்பீன் (IUPAC name: டிரைபினைல்பாஸ்பீன்) ஒரு கரிமபாசுபரசு சேர்மம் ஆகும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு P(C6H5)3 - சுருக்கமாக PPh3 அல்லது Ph3P எனப்படுகிறது. கரிம மற்றும் கரிமஉலோகச் சேர்மங்கள் தொகுப்பதில் பெருமளவு பயன்படுகிறது. PPh3காற்றில் நிலைத்தன்மையுடன் உள்ளது. அறை வெப்பநிலையில் நிறமற்ற படிகமாக உள்ளது. பென்சீன். டைஎத்தில்ஈதர் போன்ற முனைவற்ற கரைப்பான்களில் கரைகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரைபினைல்பாஸ்பீன்
| |
இனங்காட்டிகள் | |
603-35-0 | |
ChemSpider | 11283 |
EC number | 210-036-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11776 |
வே.ந.வி.ப எண் | SZ3500000 |
| |
பண்புகள் | |
C18H15P | |
வாய்ப்பாட்டு எடை | 262.29 g·mol−1 |
தோற்றம் | White Solid |
அடர்த்தி | 1.1 g cm−3, solid |
உருகுநிலை | 80 °C (176 °F; 353 K) |
கொதிநிலை | 377 °C (711 °F; 650 K) |
Insoluble | |
கரைதிறன் | organic solvents |
காடித்தன்மை எண் (pKa) | 7.61[1] (pKa of conjugate acid in acetonitrile) |
-166.8·10−6 cm3/mol | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.59; εr, etc. |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.4 - 1.44 D [2] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | JT Baker |
ஈயூ வகைப்பாடு | Not Listed |
R-சொற்றொடர்கள் | R20 R22 R40 R43 R50 R53 |
S-சொற்றொடர்கள் | S36 S37 S45 S57 S60 |
தீப்பற்றும் வெப்பநிலை | 180 °C (356 °F; 453 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு, அமைப்பு, கையாளுதல்
தொகுமூவிணையப்பினைல்பாஸ்பீன் ஒப்பீட்டளவில் மலிவான பொருள். ஆய்வகத்தில் பாசுபரசுட்ரைகுளோரைடு உடன் பினைல்மெக்னீசயம் புரோமைடு அல்லது பினைல்இலித்தியம் சேர்கப்பட்டு தயாரரிக்கப்படுகிறது. தொழிற்துறையில் பாசுபரசுடிரைகுளோரைடு, குளோரோபென்சீன்,சோடியம்[3] ஆகியவற்றுடன் வினைபுரியும்போது தொகுக்கப்படுகிறது.
:: PCl3 + 3PhCl + 6Na → PPh3 + 6NaCl
மேற்கோள்கள்
தொகு- ↑ Kaljurand, I.; Kütt, A.; Sooväli, L.; Rodima, T.; Mäemets, V.; Leito, I.; Koppel, I. A. (2005). "Extension of the Self-Consistent Spectrophotometric Basicity Scale in Acetonitrile to a Full Span of 28 pKa Units: Unification of Different Basicity Scales". J. Org. Chem. 70: 1019–1028. doi:10.1021/jo048252w. பப்மெட்:15675863.
- ↑ Warchol, M.; Dicarlo, E. N.; Maryanoff, C. A.; Mislow, K. (1975). "Evidence for the Contribution of the Lone Pair to the Molecular Dipole Moment of Triarylphosphines". Tetrahedron Letters 16 (11): 917–920. doi:10.1016/S0040-4039(00)72019-3.
- ↑ Corbridge, D. E. C. Phosphorus: An Outline of its Chemistry, Biochemistry, and Technology (5th ed.). Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-89307-5.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|author=
and|last=
specified (help)