மூவிணைய-பியூட்டைல்பென்சீன்
வேதிச் சேர்மம்
மூவிணைய-பியூட்டைல்பென்சீன் (tert-Butylbenzene) என்பது C10H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம சேர்மமாகும். அரோமாட்டிக் ஐதரோகார்பனாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மத்தின் கட்டமைப்பில் உள்ள பென்சீன் வளையம் மூவிணைய பியூட்டைல் தொகுதியால் பதிலீடு செய்யப்பட்டுள்ளது. நிறமற்ற நீர்மமான இது எளிதில் தீப்பற்றக் கூடியதாகும். மூவிணைய-பியூட்டைல்பென்சீன் கிட்டத்தட்ட நீரில் கரையாது. ஆனால் கரிம கரைப்பான்களுடன் கலக்கக்கூடியதாக உள்ளது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மூவிணைய-பியூட்டைல்பென்சீன் | |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
98-06-6 | |
ChEMBL | ChEMBL1797277 |
ChemSpider | 7088 |
EC number | 202-632-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7366 |
| |
UNII | M1R2NME7S2 |
UN number | 2709 |
பண்புகள் | |
C10H14 | |
வாய்ப்பாட்டு எடை | 134.22 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.867 கி/செ.மீ3 |
உருகுநிலை | −57.9 °C (−72.2 °F; 215.2 K) |
கொதிநிலை | 169 °C (336 °F; 442 K) |
கரையாது | |
கரிமக் கரைப்பான்கள்-இல் கரைதிறன் | கலக்கும் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றும் |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H315, H319 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P280, P302+352, P303+361+353, P304+312, P304+340 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 34.4 °C (93.9 °F; 307.5 K) |
Autoignition
temperature |
450 °C (842 °F; 723 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபென்சீனுடன் ஐசோபியூட்டீனை சேர்த்து சூடுபடுத்துவதால்[1] அல்லது நீரற்ற அலுமினியம் குளோரைடு முன்னிலையில் பென்சீனுடன் மூவிணைய பியூட்டைல் குளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்வதால் மூவிணைய-பியூட்டைல்பென்சீன் தயாரிக்கப்படுகிறது.[2] இதற்கான வேதி வினை கொடுக்கப்பட்டுள்ளது:
மேற்கோள்கள்
தொகு- ↑ Griesbaum, Karl; Behr, Arno; Biedenkapp, Dieter; Voges, Heinz-Werner; Garbe, Dorothea; Paetz, Christian; Collin, Gerd; Mayer, Dieter; Höke (2005), "Hydrocarbons", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a13_227
- ↑ Fieser, Louis F. (1941), Experiments in Organic Chemistry, Second Edition, pp. 180–181, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/ed018p550.1