மெக்சிக்கோவின் மாநிலங்கள்
மெக்சிக்கோவின் மாநிங்கள் மெக்சிக்கோ நாட்டின் முதல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகும். மெக்சிக்கோவில் 31 மாநிலங்கள் உள்ளன.[1]மெக்சிக்கோவின் தலைநகரப் பகுதியான மெக்சிக்கோ கூட்டரசு மாவட்டம் தனி மாநிலமாக, 32ஆவது மாநிலமாக, கருதப்படுகின்றது.
மாநிலங்கள் அடுத்த நிலையில் நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள்
தொகுமாநிலம் | கொடி | தலைநகரம் | பரப்பளவு[2] | மக்கள்தொகை (2010)[3] | கூட்டரசில் அனுமதிக்கப்பட்ட வரிசை |
கூட்டரசில் அனுமதிக்கப்பட்ட நாள் |
---|---|---|---|---|---|---|
அகுவாசுகேலியென்டெசு | அகுவாசுகேலியென்டெசு | 5,618 km2 (2,169 sq mi) | 1,184,996 | 24 | [4] | 1857-02-05|
பாகா கலிபோர்னியா | மெக்சிகாலி | 71,446 km2 (27,585 sq mi) | 3,155,070 | 29 | [5] | 1952-01-16|
தெற்கு பாகா கலிபோர்னியா | லா பாசு | 73,922 km2 (28,541 sq mi) | 637,026 | 31 | [6] | 1974-10-08|
கேம்பெச்சே | சான் பிரான்சிசுக்கோ டெ கேம்பெச்சே | 57,924 km2 (22,365 sq mi) | 822,441 | 25 | [7] | 1863-04-29|
சியாபாசு | டக்சுட்லா குடியெர்ரேசு | 73,289 km2 (28,297 sq mi) | 4,796,580 | 19 | [8] | 1824-09-14|
சியுவாயுவா | சியுவாயுவா | 247,455 km2 (95,543 sq mi) | 3,406,465 | 18 | [8] | 1824-07-06|
கோயூலா1 4 | சால்டில்லோ | 151,563 km2 (58,519 sq mi) | 2,748,391 | 16 | [8] | 1824-05-07|
கோலிமா6 | கோலிமா | 5,625 km2 (2,172 sq mi) | 650,555 | 23 | [9][10] | 1856-09-12|
துரங்கோ | துரங்கோ விக்டோரியா | 123,451 km2 (47,665 sq mi) | 1,632,934 | 17 | [8] | 1824-05-22|
யுவனொயுவாத்தோ | யுவனொயுவாத்தோ | 30,608 km2 (11,818 sq mi) | 5,486,372 | 2 | [8] | 1823-12-20|
கெர்ரேரோ | சில்பான்சிங்கோ டெ லோசு பிராவோ | 63,621 km2 (24,564 sq mi) | 3,388,768 | 21 | [11] | 1849-10-27|
இடால்கோ | பச்சுகா | 20,846 km2 (8,049 sq mi) | 2,665,018 | 26 | [12] | 1869-01-16|
யாலிசுக்கோ | குவாதலஹாரா | 78,599 km2 (30,347 sq mi) | 7,350,682 | 9 | [8] | 1823-12-23|
மெக்சிக்கோ | டோலுக்கா டெ லெர்தோ | 22,357 km2 (8,632 sq mi) | 15,175,862 | 1 | [8] | 1823-12-20|
மெக்சிக்கோ நகரம் | மெக்சிக்கோ நகரம் | 1,485 km2 (573 sq mi) | 18,918,653 | 32 | [1] | 2016-01-29|
மிச்சோவகேன் | மோரெலியா | 58,643 km2 (22,642 sq mi) | 4,351,037 | 5 | [8] | 1823-12-22|
மோரெலோசு | கூர்னவாகா | 4,893 km2 (1,889 sq mi) | 1,777,227 | 27 | [13] | 1869-04-17|
நயாரித் | டெபிக் | 27,815 km2 (10,739 sq mi) | 1,084,979 | 28 | [14] | 1917-01-26|
நியொவுலியோன்4 | மொன்டெர்ரி | 64,220 km2 (24,800 sq mi) | 4,653,458 | 15 | [8] | 1824-05-07|
வஃகாக்கா | வஃகாக்கா டெ யுவாரெசு | 93,793 km2 (36,214 sq mi) | 3,801,962 | 3 | [8] | 1823-12-21|
புவெப்லா | புவெப்லா டெ சரகோசா | 34,290 km2 (13,240 sq mi) | 5,779,829 | 4 | [8] | 1823-12-21|
கெரேதரோ | சான்டியேகோ டெ கெரேதரோ | 11,684 km2 (4,511 sq mi) | 1,827,937 | 11 | [8] | 1823-12-23|
கின்தனா ரோ | சேட்டுமால் | 42,361 km2 (16,356 sq mi) | 1,325,578 | 30 | [15] | 1974-10-08|
சான் லூயிசு போத்தோசி | சான் லூயிசு போத்தோசி | 60,983 km2 (23,546 sq mi) | 2,585,518 | 6 | [8] | 1823-12-22|
சினாலோவா | குலியகான் | 57,377 km2 (22,153 sq mi) | 2,767,761 | 20 | [16] | 1830-10-14|
சோனோரா2 | எர்மோசில்லோ | 179,503 km2 (69,306 sq mi) | 2,662,480 | 12 | [8] | 1824-01-10|
தபாசுக்கோ5 | வில்லாகெர்மோசா | 24,738 km2 (9,551 sq mi) | 2,238,603 | 13 | [8] | 1824-02-07|
தமௌலிபாசு4 | விக்டோரியா நகரம் | 80,175 km2 (30,956 sq mi) | 3,268,554 | 14 | [8] | 1824-02-07|
இட்லக்சுகலா | இட்லக்சுகலா | 3,991 km2 (1,541 sq mi) | 1,169,936 | 22 | [17] | 1856-12-09|
வெராகுரூசு | அலாப்பா | 71,820 km2 (27,730 sq mi) | 7,643,194 | 7 | [8] | 1823-12-22|
யுகாதன்3 | மெரிடா | 39,612 km2 (15,294 sq mi) | 1,955,577 | 8 | [8] | 1823-12-23|
சாக்கடேகாசு | சாக்கடேகாசு | 75,539 km2 (29,166 sq mi) | 1,490,668 | 10 | [8] | 1823-12-23
குறிப்புகள்:
- கோயூலா யி டெக்சாசு என்ற பெயருடன் கூட்டரசில் இணைந்தது.
- எசுடாடோ டெ ஆக்சிடென்ட் என்ற பெயருடன் கூட்டரசில் இணைந்தது; சோனாரா யி சினலோவா எனவும் அங்கீகரிக்கப்பட்டது.
- யுகாதன் குடியரசில் முதலில் இணைந்தது;[18] தற்கால மாநிலங்களான யுகாதன், கேம்பெச்சே, கின்தன ரோ உள்ளடங்கிய ஆங்கில மொழி: யுகாதன் கூட்டாட்சி குடியரசு) உருவானது; 1841இல் இது விடுதலை பெற்று இரண்டாவது யுகாதன் குடியரசு உருவானது. இறுதியாக 1848இல் மீண்டும் இணைந்தது.
- நியொவுலியோன், தமௌலிபாசு, கோயூலா மாநிலங்கள் 1840இல் நடைமுறைப்படி தன்னாட்சி பெற்று ரியோ கிராண்டு குடியரசு உருவானது. ஆனால் தங்கள் தன்னாட்சியை இவை நிறுவுவதற்கு முன்னரே மைய படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.[19]
- தபாசுக்கோ மாநிலம் மெக்சிக்கோவிடமிருந்து இருமுறை பிரிந்தது. முதலில் பெப்ரவரி 13, 1841இல் பிரிந்து மீண்டும் திசம்பர் 2, 1842இல் இணைந்தது. இரண்டாம் முறையாக நவம்பர் 9, 1846 முதல் திசம்பர் 8, 1846 வரை பிரிந்திருந்தது.
- கூட்டரசால் நிர்வகிக்கப்படும் வெகு தூரத்திலுள்ள ரெவில்யாகிகெடோ தீவுகளும் உள்ளடங்கியது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Agren, David (29 January 2015). "Mexico City officially changes its name to – Mexico City". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 30 January 2016.
- ↑ "INEGI" இம் மூலத்தில் இருந்து 2011-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110723191350/http://cuentame.inegi.gob.mx/monografias/default.aspx?tema=me.
- ↑ Censo 2010
- ↑ "Calendario de Eventos Cívicos - Febrero" இம் மூலத்தில் இருந்து 2010-04-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100411140738/http://www.yucatan.gob.mx/servicios/c_civico/fechas.jsp?mes=2.
- ↑ "Transformación Política de Territorio Norte de la Baja California a Estado 29" இம் மூலத்தில் இருந்து 2018-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226090116/http://www.bajacalifornia.gob.mx/portal/nuestro_estado/historia/transformacion.jsp%20.
- ↑ "Secretaria de Educación Publica" இம் மூலத்தில் இருந்து 2010-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100810021435/http://www2.sepdf.gob.mx/efemerides/consulta_efemerides.jsp?dia=8&mes=10.
- ↑ "Secretaria de Educación Publica" இம் மூலத்தில் இருந்து 2011-10-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111026155634/http://www2.sepdf.gob.mx/efemerides/consulta_efemerides.jsp?dia=29&mes=4.
- ↑ 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 8.10 8.11 8.12 8.13 8.14 8.15 8.16 8.17 8.18 "Las Diputaciones Provinciales" (in Spanish). p. 15. http://biblio.juridicas.unam.mx/libros/6/2920/11.pdf.
- ↑ "Portal Ciudadano de Baja California" இம் மூலத்தில் இருந்து 2018-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226090136/http://www.bajacalifornia.gob.mx/portal/nuestro_estado/historia/efemerides/en-diciembre.jsp.
- ↑ "Universidad de Colima" இம் மூலத்தில் இருந்து 2017-05-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170525073533/http://elcomentario.ucol.mx/Noticia.php?id=1260333428.
- ↑ "Erección del Estado de Guerrero" இம் மூலத்தில் இருந்து 2007-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071017132224/http://guerrero.gob.mx/?P=readart&ArtOrder=ReadArt&Article=2177.
- ↑ "Congreso del Estado Libre y Soberano de Hidalgo" இம் மூலத்தில் இருந்து 2018-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226090136/http://www.congreso-hidalgo.gob.mx/index.php?historia-de-las-divisiones-territoriales-de-los-municipios-del-estado-de-hidalgo-1.
- ↑ "Enciclopedia de los Municipios de México" இம் மூலத்தில் இருந்து 2011-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110718113934/http://www.inafed.gob.mx/work/templates/enciclo/morelos/gobi.htm.
- ↑ "Gobierno del Estado de Tlaxcala" இம் மூலத்தில் இருந்து 2018-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226090128/http://www.tlaxcala.gob.mx/tlaxcala/enero-febrero.html.
- ↑ "Gobierno del Estado de Quintana Roo" இம் மூலத்தில் இருந்து 2018-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226090140/https://www.qroo.gob.mx/qroo/Estado/Historia.php.
- ↑ "500 años de México en documentos" இம் மூலத்தில் இருந்து 2011-08-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110807004844/http://www.biblioteca.tv/artman2/publish/1830_135/Ley_Reglas_para_la_divisi_n_del_Estado_de_Sonora_y_Sinaloa.shtml.
- ↑ "Portal Gobierno del Estado de Tlaxcala" இம் மூலத்தில் இருந்து 2009-12-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091227003735/http://www.tlaxcala.gob.mx/tlaxcala/nov-dic.html.
- ↑ "La historia de la República de Yucatán" இம் மூலத்தில் இருந்து 2019-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107090123/http://www.sobrino.net/Dzidzantun/la_historia_de_la_rep_yuc.htm%20.
- ↑ "República de Río Grande, el País que no pudo ser." (in Spanish). http://www.ambosmedios.com/releases/2005/12/prweb321680.htm.