மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262
மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 ஸ்வபல்ப் (Messerschmitt Me 262 "Schwalbe") என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.[5] இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாக முன்னர் வடிவமைப்பு ஆரம்பித்தாலும், 1944 இடைப்பகுதி வரை லூவ்ட்வவ்பேயில் (செருமன் வான் படை) பயன்பாட்டிற்கு வர பொறி சிக்கல்கள் தடையாகவிருந்தது. அக்கால நேச நாடுகளின் சண்டை விமானங்களுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் வேகமானதாகவும் சிறப்பான ஆயுத அமைப்பு கொண்டதுமாகும்.[6] இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த பறப்பியல் வடிவமைப்புக்களில் இது மிகவும் முதற்தரமானவற்றில் ஒன்று.[7] எம்இ 262 இலகு குண்டுவீச்சு விமானம், வான் வேவு மற்றும் சோதனை இரவு நேர சண்டை வானூர்தி ஆகிய பல உபயோகங்களைக் கொண்டிருந்தது.
எம்.இ 262 ஸ்வபல்ப் | |
---|---|
மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262ஏ | |
வகை | சண்டை வானூர்தி |
உற்பத்தியாளர் | மெசேர்ஸ்கிமிட் |
முதல் பயணம் | 18 ஏப்ரல் 1941 (ஊந்து தண்டுப் பொறியுடன்) 18 சூலை 1942 (தாரைப் பொறியுடன்)[1] |
அறிமுகம் | ஏப்ரல் 1944[2][3] |
நிறுத்தம் | 1945, செருமனி 1951, Czechoslovakia[4] |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | லூவ்ட்வவ்பே செக்கசலோவாக்கிய வான்படை (S-92) |
தயாரிப்பு எண்ணிக்கை | 1,430 |
விபரங்கள் (எம்.இ 262 A-1a)
தொகுData from Quest for Performance Original Messerschmitt documents[8]
பொதுவான அம்சங்கள்
- அணி: 1
- நீளம்: 10.60 m (34 ft 9 in)
- இறக்கை நீட்டம்: 12.60 m (41 ft 6 in)
- உயரம்: 3.50 m (11 ft 6 in)
- இறக்கை பரப்பு: 21.7 m² (234 ft²)
- வெற்று எடை: 3,795 kg[9] (8,366 lb)
- ஏற்றப்பட்ட எடை: 6,473 kg[9] (14,272 lb)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 7,130 kg[9] (15,720 lb)
- சக்திமூலம்: 2 × Junkers Jumo 004 B-1 turbojets, 8.8 kN (1,980 lbf) each
- Aspect ratio: 7.32
செயல்திறன்
- கூடிய வேகம்: 900 km/h (559 mph)
- வீச்சு: 1,050 km (652 mi)
- பறப்புயர்வு எல்லை: 11,450 m (37,565 ft)
- மேலேற்ற வீதம்: 1,200 m/min (At max weight of 7,130 kg) (3,900 ft/min)
- Thrust/weight: 0.28
ஆயுதங்கள்
- துப்பாக்கிகள்: 4 × 30 mm MK 108 cannons (A-2a: two cannons)
- எறிகணைகள்: 24 × 55 mm (2.2 அங்) R4M rockets
- குண்டுகள்: 2 × 250 kg (550 lb) bombs or 2 × 500 kg (1,100 lb) bombs (A-2a variant)
உசாத்துணை
தொகுகுறிப்புக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Radinger and Schick 1996, p. 23.
- ↑ Price 2007, pp. 36–37.
- ↑ Radinger and Schick 1996, p. 49.
- ↑ Balous et al. 1995, p. 53.
- ↑ Hecht, Heinrich. The World's First Turbojet Fighter – Messerschmitt Me 262. Atglen, Pennsylvania: Schiffer Publishing, 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88740-234-8.
- ↑ Gunston 1988, p. 240.
- ↑ Boyne 1994, p. 325.
- ↑ Radinger and Schick 1996, p.110 based on original Messerschmitt data
- ↑ 9.0 9.1 9.2 ME-262 A-1 Pilot's Handbook, T2 Airforce Material Command, Wright Field Dayton Ohio
வெளியிணைப்புக்கள்
தொகுவெளி ஒளிதங்கள் | |
---|---|
Me 262 V3 takeoff | |
Me 262 Project reproduction flying at ILA 2006 airshow in Berlin |
- The archive about the assignment of persons and material of the German Air Force in the Second World War
- German Me 262 combat footage of Me 262s பரணிடப்பட்டது 2005-11-26 at the வந்தவழி இயந்திரம்
- Jet Aces of the Luftwaffe பரணிடப்பட்டது 2015-07-11 at the வந்தவழி இயந்திரம்
- Warbird Alley: Me 262 page- History, specs, photos and links
- ME 262 page at Aviation enthusiast Corner பரணிடப்பட்டது 2008-10-06 at the வந்தவழி இயந்திரம்
- Messerschmitt Me 262B பரணிடப்பட்டது 2010-08-15 at the வந்தவழி இயந்திரம்
- Stormbirds – Official home of the Me 262 Project, and several Me 262 related features
- The Messerschmitt Me 262 at Air Vectors
- The official Erich Warsitz Website (world's first jet pilot), inclusive rare videos and audio commentaries