மெட்டா-தொலுயிக் அமிலம்

மெட்டா-தொலுயிக் அமிலம் (m-Toluic acid) என்பது (CH<3)C6H4(COOH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் கார்பாக்சிலிக் அமிலம் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பாரா, ஆர்த்தோ தொலுயிக் அமிலங்களின் மாற்றியன் மெட்டா-தொலுயிக் அமிலமாகும். 3-மெத்தில் பென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிரது.

மெட்டா-தொலுயிக் அமிலம்[1]
மெட்டா-தொலுயிக் அமிலத்தின் கட்டமைப்பு
Ball-and-stick model of the m-toluic acid molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்பென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
மெட்டா-தொலுயிக் அமிலம்
மெட்டா-மெத்தில்பென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
99-04-7 Y
ChEBI CHEBI:10589 N
ChemSpider 7140 N
EC number 247-107-0
InChI
  • InChI=1S/C8H8O2/c1-6-3-2-4-7(5-6)8(9)10/h2-5H,1H3,(H,9,10) N
    Key: GPSDUZXPYCFOSQ-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07211 N
பப்கெம் 7418
  • CC1=CC=CC(=C1)C(=O)O
பண்புகள்
C8H8O2
வாய்ப்பாட்டு எடை 136.15 கி/மோல்
அடர்த்தி 1.05 கி/செ.மீ3,திண்மம்
உருகுநிலை 111 முதல் 113 °C (232 முதல் 235 °F; 384 முதல் 386 K)
கொதிநிலை 263 °C (505 °F; 536 K)
காடித்தன்மை எண் (pKa) 4.27 (தண்ணீரில்)[2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பிரபலமான பூச்சி விரட்டி மருந்தென அறியப்படும் என்-என்-டையெத்தில்-மெட்டா-தொலு அமைடு தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும், பிற வேதியியல் பயன்பாடுகளுக்கும் மெட்டா-தொலுயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது :[3][4]

.

மேற்கோள்கள்

தொகு
  1. M-TOLUIC ACID - Compound Summary, PubChem.
  2. "Dissociation Constants Of Organic Acids And Bases". பார்க்கப்பட்ட நாள் 11 April 2010.
  3. Wang, Benjamin J-S. (1974). "An interesting and successful organic experiment (CEC)". J. Chem. Educ. 51 (10): 631. doi:10.1021/ed051p631.2. 
  4. Donald L. Pavia (2004). Introduction to organic laboratory techniques (Google Books excerpt). Cengage Learning. pp. 370–376. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-534-40833-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டா-தொலுயிக்_அமிலம்&oldid=2617221" இலிருந்து மீள்விக்கப்பட்டது