மெத்தல்லைல் குளோரைடு
வேதிச் சேர்மம்
மெத்தல்லைல் குளோரைடு (Methallyl chloride) CH2=C(CH3)CH2Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமவேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் கண்ணீர் வரவழைக்கும் முகவராகும். அல்லைல் குளோரைடை ஒத்த பண்புகளையே மெத்தல்லைல் குளோரைடும் பெற்றுள்ளது. ஒரு வலிமையான ஆல்கைலேற்றும் முகவராக ஐசோபியூட்டைல் குழுவை அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-குளோரோ-2-மெத்தில்புரோப்-1-யீன் | |
வேறு பெயர்கள்
ஐசோபியூட்டினைல் குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
563-47-3 | |
ChEBI | CHEBI:82419 |
ChEMBL | ChEMBL157368 |
ChemSpider | 21106501 |
EC number | 209-251-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19363 |
பப்கெம் | 11241 |
வே.ந.வி.ப எண் | UC8050000 |
| |
UNII | 7A9X1C3I3O |
UN number | 2554 |
பண்புகள் | |
C4H7Cl | |
வாய்ப்பாட்டு எடை | 90.55 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.9210 கி/செ.மீ3 (15 °C) |
கொதிநிலை | 71–72 °C (160–162 °F; 344–345 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H302, H314, H317, H331, H335, H336, H351, H361, H372, H373, H401, H411 | |
P201, P202, P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271, P272 | |
தீப்பற்றும் வெப்பநிலை | −12 °C (10 °F; 261 K) |
Autoignition
temperature |
540 °C (1,004 °F; 813 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைகள்
தொகுமெத்தல்லைல் ஈந்தணைவி தயாரிப்புக்கான ஒரு முன்னோடிச் சேர்மமாக மெத்தல்லைல் குளோரைடு பயன்படுகிறது. குரோட்டைல் குளோரைடின் ஒரு மாற்றியனாகவும் திகழ்கிறது.
மெத்தல்லைல் குளோரைடுடன் வலிமையான காரமான சோடியம் அமைடு சேர்மத்தைச் சேர்த்து மூலக்கூறிடை வளையமாக்கல் வினையின் மூலம் மெத்திலீன் வளையபுரோப்பேன் தயாரிக்கலாம்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Methallyl chloride". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. (2007). 1-6. DOI:10.1002/9780470842898.rm061.pub2.
- ↑ Salaun, J. R.; Champion, J.; Conia, J. M. (1977). Cyclobutanone from Methylenecyclopropane via Oxaspiropentane. 57. பக். 36. doi:10.15227/orgsyn.057.0036.