மெத்தில் ஐசோ சையனைடு

மெத்தில் ஐசோ சயனைடு அல்லது ஐசோ சயனோ மீத்தேன் (Methyl isocyanide or Isocyanomethane) ஐசோ சயனைடு குடும்பத்தின் ஒரு கரிமச்சேர்மமாகும் .இந்த நிறமற்ற நீர்மம் மெத்தில் சயனைடின் மாற்றியமாகும். (அசிட்டோநைட்ரில்) ,ஆனால் வினைத்திறனில் இது மிகவும் வேறுபடுகிறது. 5-முனை பல்லணு வளையங்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது . மெத்தில் ஐசோ சயனைடில் C -H இடையேயான பிணைப்புத்தூரம் மிகவும் குறுகியது. ஐசோ சயனைடில்  C-H பிணைப்பு தூரம் 1.158 Å ஆகும்.[1]

மெத்தில் ஐசோ சையனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஐசோசயனோமீத்தேன்
வேறு பெயர்கள்
மீதைல் ஐசோசயனைடு; ஐசோஅசிட்டோன்நைட்ரைல்; மீதைல்ஐசோநைட்ரைல்; ஐசோமீத்தேன்நைட்ரைல்; மீத்தேன்ஐசோநைட்ரைல்
இனங்காட்டிகள்
593-75-9 Y
ChEBI CHEBI:44177 Y
ChemSpider 11156 Y
DrugBank DB04337 Y
InChI
  • InChI=1S/C2H3N/c1-3-2/h1H3 Y
    Key: ZRKSVHFXTRFQFL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H3N/c1-3-2/h1H3
    Key: ZRKSVHFXTRFQFL-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11646
SMILES
  • [C-]#[N+]C
பண்புகள்
C2H3N
வாய்ப்பாட்டு எடை 41.05 g·mol−1
தோற்றம் colorless liquid
அடர்த்தி 0.69 கி/மிலி திரவம்
உருகுநிலை −45 °C (−49 °F; 228 K)
கொதிநிலை 59–60 °C (138–140 °F; 332–333 K)
miscible
கரைதிறன் organic solvents
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு எளிதில் தீப்பற்றக்கூடியது, தீங்குவிளைப்பது
R-சொற்றொடர்கள் R11, R20/21/22, R36
S-சொற்றொடர்கள் (S1/2), S16, S36/37
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு மற்றும் பயன்கள் தொகு

மெத்தில் ஐசோ சயனைடை காட்டியர் முதன் முதலில் சில்வர் சையனைடுடன் மெத்தில் அயோடினை வினைப்படுத்தி தயாரித்தார்.[2][3] N -மெத்தில்பார்மமைடின் நீர் நீக்க வினையானது மெத்தில் ஐசோ சயனைடை தயாரிக்கும் ஒரு பொதுவான முறையாகும் .[4]

மெத்தில் ஐசோ சயனைடு பல்வேறு பல்லணு வளையங்களை தயாரிக்க பயன்படுகிறது .மேலும் கரிமஉலோக வேதியியலில் இது ஒரு ஈனியாகும் .[5]

மேற்கோள்கள் தொகு

  1. Myer Kessler, Harold Ring, Ralph Trambarulo, Walter Gordy "Microwave Spectra and Molecular Structures of Methyl Cyanide and Methyl Isocyanide" Phys.
  2. Gautier, A. (1868). "Ueber eine neue Reihe von Verbindungen, welche mit den Cyanwasserstoffsäure-Aethern isomer sind". Justus Liebigs Annalen der Chemie 146 (1): 119–124. doi:10.1002/jlac.18681460107. 
  3. Gautier, A. (1869). "Des Nitriles des Acides Gras: Deuxième Partie - Des Carbylamines". Annales de Chimie et de Physique 17: 203. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k34827s/f102.image.langEN. 
  4. R. E. Schuster, James E. Scott, and Joseph Casanova, Jr (1966). "Methyl isocyanide". Organic Syntheses 46: 75. doi:10.15227/orgsyn.046.0075. 
  5. "Methyl isocyanide". Encyclopedia of Reagents for Organic Synthesis. (2001). John Wiley & Sons. DOI:10.1002/047084289X.rm198. 

வெளிஇணைப்புகள் தொகு

  • "WebBook page for C2H3N".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தில்_ஐசோ_சையனைடு&oldid=3539844" இலிருந்து மீள்விக்கப்பட்டது