மெராச்சூதீன் படேல்

இந்திய அரசியல்வாதி

மெராச்சூதீன் படேல் (Merajuddin Patel) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் . உம்னாபாத்து சட்டமன்றத் தொகுதியில் (1994 மற்றும் 2004) இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [5] இயே.எச்.படேல் அமைச்சரவையில் [6] நகராட்சி நிர்வாக அமைச்சராகவும், தரம் சிங் அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு மற்றும் வக்ஃபு வாரிய அமைச்சராகவும் பணியாற்றினார். [7] இறக்கும் போது சனதா தளம் (மதச்சார்பற்ற) மாநிலத் தலைவராக இருந்தார். ஒரு மனைவி மற்றும் ஏழு மகள்களை குடும்பமாக விட்டுச் சென்றார்.

மெராச்சூதின் படேல்
Merajuddin Patel
தரம்சிங் அமைச்சரவை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், கர்நாடக அரசு[1]
பதவியில்
2004–2006
தொகுதிஉம்னாபாத் சட்டமன்றத் தொகுதி
தரம்சிங் அமைச்சரவை, வக்பு வாரிய அமைச்சர், கர்நாடக அரசு
பதவியில்
2004–2006
தொகுதிஉம்னாபாத் சட்டமன்றத் தொகுதி
இயே.எம் பாட்டீல் அமைச்சரவை, நகராட்சி விவகார அமைச்சர், கர்நாடக அரசு[2]
பதவியில்
1996–1997
முன்னையவர்மெராச்சூதின் படேல்
தொகுதிஉம்னாபாத் சட்டமன்றத் தொகுதி
எச். டி தேவ கவுடா அமைச்சரவை, நகராட்சி விவகார அமைச்சர், கர்நாடக அரசு[3]
பதவியில்
1994–1996
பின்னவர்மெராச்சூதின் படேல்
தொகுதிஉம்னாபாத் சட்டமன்றத் தொகுதி
கர்நாடக சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்
பதவியில்
13-மே-2004 – 7 அக்டோபர் 2008
முன்னையவர்இராச்சசேகர் பசவராச்சு பாட்டீல்
பின்னவர்இராச்சசேகர் பசவராச்சு பாட்டீல்
தொகுதிஉம்னாபாத் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1994–1999
முன்னையவர்இராச்சசேகர் பசவராச்சு பாட்டீல்
பின்னவர்இராச்சசேகர் பசவராச்சு பாட்டீல்
தொகுதிஉம்னாபாத் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1943
உம்னாபாத்து
இறப்பு7 அக்டோபர் 2008(2008-10-07) (அகவை 63–64)[4]
குல்பர்கா
அரசியல் கட்சிசனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
சனதா தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. jds-state-president-merajuddin-patel-passes-away https://www.oneindia.com/2008/10/08/jds-state-president-merajuddin-patel-passes-away.html
  2. Scandals dog Karnataka CM J.H. Patel's 45-member Cabinet https://www.indiatoday.in/magazine/indiascope/story/19970707-scandals-dog-karnataka-cm-j.h.-patels-45-member-cabinet-832607-1997-07-07
  3. Merajuddin Patel passes away https://bangaloremirror.indiatimes.com/bangalore/others/Merajuddin-Patel-passes-away/articleshow/22393241.cms
  4. Special Correspondent. "Merajuddin Patel passes away". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
  5. Published: Wednesday, October 8, 2008, 12:23 [IST] (2008-10-08). "JD(S) state President Merajuddin Patel passes away". Oneindia. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  6. "Cabinet capers". 1997-07-07. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
  7. Bangalore Mirror Bureau (2008-10-07). "Merajuddin Patel passes away". பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெராச்சூதீன்_படேல்&oldid=3823487" இலிருந்து மீள்விக்கப்பட்டது