மெலனியா திரம்ப்
மெலனியா திரம்ப் (பிறப்பு மெலனியா இன்னாவ[1] ஏப்ரல் 26, 1970; செருமன் மொழியில் மெலனியா இன்னாவுசு[2]) இவர் சிலோவாக்கிய - அமெரிக்க முன்னால் தோற்ற அழகியும் தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணியும் ஆவார். இவர் தொழில் அதிபரும் அமெரிக்காவின் 45 வது அதிபரான தொனால்ட் திரம்பை மணந்துள்ளார்.
மெலனியா திரம்ப் | |
---|---|
அமெரிக்காவின் முதல் பெண்மணி | |
குடியரசுத் தலைவர் | தொனல்ட் திரம்ப் |
முன்னையவர் | மிசெல் ஒபாமா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மெலனியா இன்னாவ ஏப்ரல் 26, 1970 நோவா மீசுட்டோ, சிலோவீனியா-சோசலிச குடியரசு, யுகோசுலாவியா |
அரசியல் கட்சி | குடியரசு கட்சி |
துணைவர் | தொனல்ட் திரம்ப் (தி. 2005) |
பிள்ளைகள் | Barron Trump |
வாழிடம் | திரம்பு கோபுரம் |
முன்னாள் யுகோசுலாவியாவில் பிறந்த இவர் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்தர வசிப்பவாதி ஆனார். 2006 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். இவர் இரண்டாவதாக வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க முதல் பெண்மணியாவார்.[3][4] 1825 இல் முதல் பெண்மணியாக இருந்த லூசியா ஆடம்சு முதலாவது பெண்மணி இவர் இலண்டனில் பிறந்தவர்.
ஆரம்ப வாழ்க்கை
தொகுமெலனியா இன்னாவ் யுகோசுலாவியாவின் பகுதியாக இருந்த சுலோவீனியாவின் தென்கிழக்கிலுள்ள நோவா மீசுட்டோ என்னும் இடத்தில்,[5][6] ஏப்ரல் 26, 1970[7] அன்று பிறந்தார். இவர் அரசு தயாரிப்பு விசையுந்துக்கும் மகிழுந்துக்கும் விற்பனையாளராக வணிகத்தில் இருந்த விக்டர் இன்னோவவுஉக்கும் அமால்லிசாவுக்கும் பிறந்தார்.[8][9] அவரது தந்தை இருந்து அருகிலுள்ள ரெட்ச்சா நகரத்தை சேர்ந்தவர். அவரது தாயார் இருந்து ராகா கிராமத்தை சேர்ந்தவர்,[10] இவரது தாய் குழந்தைகள் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணி புரிந்தார்.[11] அந்நிறுவனத்திலேயே பின்னால் மெலனியா ஆடைகளுக்கு தோற்ற அழகியாக பணியாற்றினார். தன் இறுதி பெயரையும் இன்னாவ என்று சுலோவீனிய மொழியில் இருந்து செருமன் மொழிக்கு இன்னாவசு என்று மாற்றிக்கொண்டார்.[12]
மெலனியா சுலோவீனியாவின் தாழ் சாவா பள்ளத்தாக்கிலிருந்த செவ்னிகா நகரிலிருந்த ஓரளவு வசதி நிறைந்த குடியிருப்பிலேயே வாழ்ந்தார். இவருக்கு இனிசு என்ற சகோதரியும் ,[13] டெனிசு என்ற உடன்பிறவா அண்ணனும் உள்ளார்கள். மெலனியா டெனிசை சந்ததில்லை, இவர் மெலனியாவின் தந்தையின் மற்றொரு திருமணத்தில் பிறந்தவர்.[14] [15]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mary Jordan (journalist) (September 30, 2015). "Meet Melania Trump, a New Model for First Lady". தி வாசிங்டன் போஸ்ட். http://www.washingtonpost.com/politics/meet-melania-trump-a-new-model-for-first-lady/2015/09/30/27ad0a9c-6781-11e5-8325-a42b5a459b1e_story.html. பார்த்த நாள்: October 1, 2015.
- ↑ Otterbourg, Ken (August 27, 2016). "The mystery that is Melania Trump". The State. http://www.thestate.com/news/politics-government/article98405132.html. பார்த்த நாள்: November 30, 2016.
- ↑ Meet the Only First Lady Before Melania Trump Not to Have Been Born in the U.S.
- ↑ "Poised and glamorous Melania Trump the second foreign-born First Lady of US". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 5, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Lauren Collins (May 9, 2016). "The Model American: Melania Trump is the exception to her husband's nativist politics". The New Yorker. http://www.newyorker.com/magazine/2016/05/09/who-is-melania-trump.
- ↑ "O Melaniji je prvi poročal Dolenjski list [The First to Report about Melania was Dolenjski List]" (in Slovenian). Dolenjski list [Lower Carniola Newspaper]. November 10, 2016. http://www.dolenjskilist.si/2016/11/10/165255/novice/dolenjska/O_Melaniji_je_prvi_porocal_Dolenjski_list/.
- ↑ "Melania Trump Biography: Model (1970–)". Biography.com (FYI / A&E Networks). பார்க்கப்பட்ட நாள் November 22, 2016.
- ↑ Ioffe, Julia (April 27, 2016). "Melania Trump on Her Rise, Her Family Secrets, and Her True Political Views: "Nobody Will Ever Know"". GQ. http://www.gq.com/story/melania-trump-gq-interview. பார்த்த நாள்: April 29, 2016.
- ↑ Greenhouse, Emily (August 17, 2015). "Vitamins & Caviar: Getting to Know Melania Trump". Bloomberg Politics. http://www.bloomberg.com/politics/articles/2015-08-17/vitamins-and-caviar-getting-to-know-melania-trump. பார்த்த நாள்: September 4, 2015.
- ↑ "Tednik CELJAN". Celjan.si. பார்க்கப்பட்ட நாள் November 25, 2011.
- ↑ "Melania Trump: Slovenian Model Legend". April 13, 2016. Archived from the original on ஜூலை 17, 2016. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 28, 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "10 Things You Should Know About Melania Trump".
- ↑ Louise Dewast, A Glimpse of Melania Trump's Childhood in Slovenia, ABC News (March 7, 2016).
- ↑ Rapkin, Mickey (May 17, 2016). "Lady and the Trump". Du Jour. http://dujour.com/news/melania-trump-interview. பார்த்த நாள்: August 28, 2016.
- ↑ A Crash Course on Ms.Trump, CBS News Retrieved October 11, 2016