மெலனோபிடியம் வயனாடென்சி

மெலனோபிடியம் வயனாடென்சி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
குந்தர், 1864[1]
இனம்:
மெ. வயனாடென்சி
இருசொற் பெயரீடு
மெலனோபிடியம் வயனாடென்சி
பெடோம், 1863
வேறு பெயர்கள் [2][3]
  • பிளக்டூரசு வயனாடென்சி
    பெடோம், 1863
  • பிளக்டூரசு வயனாடென்சி [sic]
    பெடோம், 1863 (தவறுதலாக இனம் காணப்பட்டுள்ளது)
  • மெலனோபிடியம் வயனாடென்சி
    —குந்தர், 1864
  • மெலனோபிடியம் வயனாடென்சி [sic]
    பெளலங்கர், 1893 (தவறுதலாக இனம் காணப்பட்டுள்ளது)
  • மெலனோபிடியம் வயனாடென்சி
    — மா. ஆ. சுமித், 1943
  • மெலனோபிடியம் வயனாடென்சி [sic]
    வில்லியம்சு, 1959 (தவறுதலாக இனம் காணப்பட்டுள்ளது)
  • மெலனோபிடியம் வயனாடென்சி
    —மெக்டையார்மிட் மற்றும் பலர், 1999

இந்தியக் கருப்பு மண் பாம்பு (Indian black earth snake) என்று பொதுவாக அழைக்கப்படும் மெலனோபிடியம் வயனாடென்சி (Melanophidium wynaudense) யூரோபெல்டிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.

புவியியல் வரம்பு

தொகு

மெ. வயனாடென்சி தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது.

வகை மாதிரி: "வயநாடு சேரம்பாடி"

விளக்கம்

தொகு

பெடோம் (1864:180) மெ. வயனாடென்சி சிற்றினத்தினைப் பின்வருமாறு விவரித்தார்.

"உடலைச் சுற்றி 15 செதில்களும், கழுத்தைச் சுற்றி 16 அல்லது 17 செதில்களும், நாசிகளுக்கு இடையில் முகட்டுச் செதில்களும் காணப்படுகின்றன. கண்கள் சிறியவை. வாலடிச் செதில்கள் 22 ஆகும். வால் தட்டையாகத் தனித்த குறுகிய ஓட்டுடன் காணப்படும்.

நீல கலந்த கருப்பு நிறத்தில், வயிற்றில் பரந்த வெள்ளை புள்ளிகளுடன் காணப்படும். இவற்றின் வால் சீரான நீல நிறத்தில் காணப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  2. Boulenger GA (1893). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families...Uropeltidæ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiii + 448 pp. + Plates I-XXVIII. ("Melanophidium wynadense [sic]", p. 163).
  3. "Melanophidium wynaudense ". The Reptile Database. www.reptile-database.org.

மேலும் வாசிக்க

தொகு
  • Beddome RH (1863). "Descriptions of New Species of the Family Uropeltidæ from Southern India, with Notes on other little-known Species". Proc. Zool. Soc. London 1863: 225-229 + Plates XXV-XXVII.
  • Beddome RH (1863). "Further Notes upon the Snakes of the Madras Presidency; with some Descriptions of New Species". Madras Quart. J. Med. Sci. 6: 41-48. (Plectrurus wynaudensis, new species). [Reprint: (1940). J. Soc. Bibliogr. Nat. Sci., London 1 (10): 306-314.]
  • Beddome RH (1864). "Descriptions of New Species of the Family Uropeltidæ from Southern India, with Notes on other little-known Species". Ann. Mag. Nat. Hist., Third Series 13: 177-180.
  • Beddome RH (1886). "An Account of the Earth-Snakes of the Peninsula of India and Ceylon". Ann. Mag. Nat. Hist., Fifth Series 17: 3-33.
  • Boulenger GA (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. ("Melanophidium wynadense [sic]", p. 272).
  • Günther ACLG (1864). The Reptiles of British India. London: The Ray Society. (Taylor and Francis, printers). xxvii + 452 pp. + Plates I-XXVI. ("Melanophidium wynandense [sic]", p. 194 + Plate XVII, figures I & I').
  • Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Melanophidium wynaudense, p. 67).

 

வெளி இணைப்புகள்

தொகு