மெலித்திக் நீரிலி
மெலித்திக் நீரிலி (Mellitic anhydride) என்பது C12O9. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். மெலித்திக்கமிலத்தின் நீரற்ற வடிவமே மெலித்திக் நீரிலி என்று அழைக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4,9,14-டிரைஆக்சாடெட்ராசைக்ளோ[10.3.0.02,6.07,11]பென்டாடெக்கா-1,6,11-டிரையீன்-3,5,8,10,13,15-எக்சோன்
| |
இனங்காட்டிகள் | |
4253-24-1 | |
ChemSpider | 223826 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 255291 |
| |
பண்புகள் | |
C12O9 | |
வாய்ப்பாட்டு எடை | 288.12 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம்[1] |
உருகுநிலை | 161 °C; 322 °F; 434 K [1] |
ஆவியமுக்கம் | 0.000004 mmHg (20°C)[1] |
தீங்குகள் | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
none[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 0.005 ppm (0.04 mg/m3) Should be handled in the workplace as an extremely toxic substance.[1] |
உடனடி அபாயம்
|
N.D.[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கார்பனீராக்சைடு , கார்பன் ஓராக்சைடு, கார்பன் கீழாக்சைடு முதலியன போல இதுவும் ஒரு கார்பனின் ஆக்சைடு அதாவது ஆக்சோ கார்பன் சேர்மம் ஆகும். இந்நீரிலி வெண்மை நிறமாகவும், பதங்கமாகும் தன்மையும் கொண்டுள்ளது. 1830 ஆம் ஆண்டில் இலைபிக் மற்றும் பிரெடரிக் வோலர் ஆகிய இருவரும் மெலிதிக் கனிம ஆய்வின்போது வெளித்தோற்றத்தில் மெலிதிக் நீரிலையைக் கண்டறிந்தனர். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு C4O3 என்றும் குறிப்பிட்டனர்[2][3][4]. 1913 ஆம் ஆண்டில் இச்சேர்மத்தை எச். மேயர் மற்றும் கே. சிடெய்னர் ஆகியோர் சரியான முறையில் வரையறை செய்தனர்[5][6]. அதன் பின்னர் இச்சேர்மம் அதனுடைய பென்சீன் வடிவத்தைத் தக்கவைத்துக் கொண்டது.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0635". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Wöhler, F. (1826). "Ueber die Honigsteinsäure". Annalen der Physik und Chemie 83 (7): 325–334. doi:10.1002/andp.18260830706. http://books.google.com.br/books?id=_B0AAAAAMAAJ&pg=PA525.
- ↑ Liebig, J.; Wöhler, F. (1830). "Ueber die Zusammensetzung der Honigsteinsäure". Annalen der Physik und Chemie 94 (2): 161–164. doi:10.1002/andp.18300940202. http://books.google.com.br/books?id=ZyUAAAAAMAAJ&pg=PA161.
- ↑ Erdmann, O. L.; Marchand, R. F. (1848). "Ueber die Mellithsäure". Journal für praktische Chemie 43 (2/3): 129–144. doi:10.1002/prac.18480430113. http://www.archive.org/stream/journalfrprakti24erdmgoog#page/n146/mode/2up.
- ↑ Meyer, H.; Steiner, K. (1913). "Über ein neues Kohlenoxyd C12O9 [A new carbon oxide C12O9]". Chemische Berichte 46 (1): 813–815. doi:10.1002/cber.191304601105.
- ↑ Bugge, G. (1914). "Chemie: Ein neues Kohlenoxyd". Naturwissenschaftliche Wochenschrift 13/29 (12): 188. http://www.archive.org/stream/naturwissenschaf29deut#page/188/mode/1up.
- ↑ Fowler, P. W.; Lillington, M. (2007). "Mellitic Trianhydride, C12O9: The Aromatic Oxide of Carbon". Journal of Chemical Information and Modeling 47 (3): 905–908. doi:10.1021/ci600547n.
- ↑ Ermer, O.; Neudörfl, J. (2000). "Structure of Mellitic Trianhydride". Helvetica Chimica Acta 83 (1): 300–309. doi:10.1002/(SICI)1522-2675(20000119)83:1<300::AID-HLCA300>3.0.CO;2-L.