மெலிந்த அலகு வெள்ளைக்கண்ணி
மெலிந்த அலகு வெள்ளைக்கண்ணி | |
---|---|
படம், ஜான் கவுல்டு (1848) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சோசுடெரோபிடே
|
பேரினம்: | சோசுடெரோப்சு
|
இனம்: | சோ. தென்னுரோசுட்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
சோசுடெரோப்சு தென்னுரோசுட்ரிசு கவுல்டு, 1837 | |
மெலிந்த அலகு வெள்ளைக்கண்ணியின் புவிப்பரவல் |
மெலிந்த அலகு வெள்ளைக்கண்ணி (Slender-billed white-eye)(சோசுடெரோப்சு தென்னுரோசுட்ரிசு) என்பது சோசுடெரோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது நோர்போக் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]
இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2022). "Zosterops tenuirostris". IUCN Red List of Threatened Species 2022: e.T22714226A211535599. https://www.iucnredlist.org/species/22714226/211535599. பார்த்த நாள்: 29 July 2022.
- ↑ "Zosterops tenuirostris (Slender-billed White-eye) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2022-11-05.