மெல்லிய அலகு கூன்வாள் சிலம்பன்

மெல்லிய அலகு கூன்வாள் சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
போமாதோரிங்கசு
இனம்:
போ. சூப்பர்சிலியாரிசு
இருசொற் பெயரீடு
போமாதோரிங்கசு சூப்பர்சிலியாரிசு
(பிளைத், 1842)

மெல்லிய அலகு கூன்வாள் சிலம்பன் (போமாதோரிங்கசு சூப்பர்சிலியாரிசு) என்பது பழைய உலக சிலம்பன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குருவி சிற்றினம் ஆகும். இது இமயமலை முதல் வடமேற்கு வியட்நாம் வரை காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மெல்லிய அலகு கூன்வாள் சிலம்பன் முன்பு ஒரே ஒரு உயிரலகு பேரினமான சிபிரின்கையசில் வைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிலம்பன்களின் மூலக்கூறு தொகுதி வரலாறு ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் இது போமாதோரிங்கசு பேரினத்திற்கு மாற்றப்பட்டது. இது போமாதோரிங்கசு பேரின மற்றச் சிற்றினத்தின் ஒரே ஒரு உட்கோட்டை கொண்டுள்ளது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Pomatorhinus superciliaris". IUCN Red List of Threatened Species 2016: e.T22715994A94477796. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715994A94477796.en. https://www.iucnredlist.org/species/22715994/94477796. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Gelang, M.; Cibois, A.; Pasquet, E.; Olsson, U.; Alström, P.; Ericson, P.G.P. (2009). "Phylogeny of babblers (Aves, Passeriformes): major lineages, family limits and classification". Zoologica Scripta 38 (3): 225–236. doi:10.1111/j.1463-6409.2008.00374.x. 
  3. Gill, Frank; Donsker, David, eds. (2016). "Babblers & fulvettas". World Bird List Version 6.4. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 December 2016.