மெல்லிவோரா

மெல்லிவோரா
புதைப்படிவ காலம்:மியோசின் பிற்காலம் முதல்
தேன்கரடி (மெல்லிவோரா கேபென்சிசு)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மசுடெலிடே
துணைக்குடும்பம்:
மெலிவோரினே

பேரினம்:
மெல்லிவோரா

இசுடார், 1780
மாதிரி இனம்
மெல்லிவோரா கேப்பென்சிசு[2]
இசுபார்மான், 1777
சிற்றினங்கள்
  • மெல்லிவோரா கேபென்சிசு
  • மெல்லிவோரா பெனிபெல்டி
  • மெல்லிவோரா சிவாலென்சிசு

மெல்லிவோரா (Mellivora) என்பது தேன் கரடி அல்லது ரேட்டல் (மெல்லிவோரா கேபென்சிசு) சிற்றினத்தினை உறுப்பினராகக் கொண்ட முசுடெலிட் பேரினமாகும். இது மெல்லிவோரினே என்ற துணைக் குடும்பத்தின் ஒரே வாழும் பிரதிநிதியாகவும் உள்ளது. கூடுதலாக, அழிந்துபோன இரண்டு சிற்றினங்கள் அறியப்படுகின்றன. தேன் கரடி ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவின் பெரும்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. அதே சமயம் புதை படிவ உறவினர்கள் அந்தப் பகுதிகளிலும் தெற்கு ஐரோப்பாவிலும் காணப்பட்டன.

வகைப்பாட்டியல் தொகு

மெல்லிவோரா பேரினமானது இந்தியாவின் மிகவும் பழமையான †புரோமெல்லிவோரா பஞ்சாபியென்சிசிலிருந்து உருவாகியிருக்கலாம் (இதுவே முன்னர் மெ. பஞ்சாபியென்சிசு என வகைப்படுத்தப்பட்டது). இரண்டு பேரினங்களும் இயோமெலிவோரினி இனக்குழுக்களில் ஒன்றாக அழிந்துபோன பெரும் முசுடெலிட்கள் †இயோமெலிவோரா மற்றும் †எக்கோரசுடன் தொகுக்கப்பட்டுள்ளன.[3]

 
மெ. பென்பீல்டியின் கீழ்த்தாடை

வாழ்ந்துகொண்டிருக்கும் தேன் கரடியின் மூதாதையராக மெல்லிவோரா பென்பீல்டி கருதப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Gray, J. E. (1865). "Revision of the genera and species of Mustelidae contained in the British Museum". Proceedings of the Zoological Society of London: 100–154. https://archive.org/details/proceedingsofgen65zool/page/102. 
  2. Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed. (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)
  3. Valenciano, A.; Govender, R. (July 2020). "New fossils of Mellivora benfieldi (Mammalia, Carnivora, Mustelidae) from Langebaanweg, 'E' Quarry (South Africa, Early Pliocene) : re-evaluation of the African Neogene Mellivorines". Journal of Vertebrate Paleontology 40 (4): e1817754. doi:10.1080/02724634.2020.1817754. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லிவோரா&oldid=3763702" இலிருந்து மீள்விக்கப்பட்டது