மேக்ரோபிராக்கியம் கார்சினசு
மேக்ரோபிராக்கியம் கார்சினசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | கணுக்காலிகள்
|
துணைத்தொகுதி: | கிறசுடாசியா
|
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | பத்துக்காலிகள்
|
உள்வரிசை: | கரிடியா
|
குடும்பம்: | பேலிமோனிடே
|
பேரினம்: | |
இனம்: | மே. கார்சினசு
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோபிராக்கியம் கார்சினசு (லின்னேயசு, 1758)[2] | |
வேறு பெயர்கள் [2] | |
|
மேக்ரோபிராக்கியம் கார்சினசு (Macrobrachium carcinus) நன்னீர் இறால் வகைகளுள் ஒன்றாகும். இது பெரிய நக ஆற்று இறால் என அழைக்கப்படுகிறது. இது புளோரிடாவிலிருந்து தென் பிரேசில்[3][4] வரை காணப்படும் ஓடைகள், ஆறுகள், நீரோடைகளில் காணப்படுகிறது. இப்பகுதியில் அறியப்பட்ட நன்னீர் இறால்களில் பெரிய அளவுடைய இனமாக இது உள்ளது. இந்த நன்னீர் இறால் பொதுவாக 30 சென்டிமீட்டர்கள் (12 அங்) நீளமும் 850 கிராம்கள் (30 oz) எடை வரை பதிவுசெய்யப்பட்டுள்ளது.[5] இருந்தபோதிலும் இதைவிடப் பெரிய அளவு இறால்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வணிக அளவில் மீன்பிடிப்பில் சாவோ பிரான்சிஸ்கோ பகுதியில், பிட்டு[6] என அழைக்கப்படும் இந்த இனம் முக்கியப்பங்கி வகிக்கின்றது. மே. கார்சினசு அனைத்துண்ணி வகையினைச் சார்ந்ததாகும். இது மெல்லுடலிகள், சிறிய மீன், பாசி, இலை மக்கு, பூச்சிகளை உணவாக உட்கொள்கிறது.
மே. கார்சினசு பழுப்பு அல்லது மஞ்சள் நிற உடலில் அடர் பழுப்பு கோடுகளைக் கொண்டுள்ளது. இதனுடைய இரண்டாவது மார்புக்கால் வழக்கத்திற்கு மாறாக நீண்டு, மெல்லியதாகக் காணப்படும். இக்கால்கள் இரை தேடவும், இரையினை உண்ணவும் பயன்படுகிறது.[7] இக்கால்கள் நீலம் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cumberlidge, N.; Smith, K. (2013). "Macrobrachium carcinus". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/198003/0. பார்த்த நாள்: 18 February 2015.
- ↑ 2.0 2.1 Charles Fransen (2012). "Macrobrachium carcinus (Linnaeus, 1758)". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
- ↑ "Macrobrachium carcinus Bigclaw River Shrimp". Encyclopedia of Life. Archived from the original on 28 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Macrobrachium carcinus Bigclaw River Shrimp". Encyclopedia of Life. Archived from the original on 28 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Methil Narayanan Kutty; Wagner C. Valenti (2009). "Culture of other freshwater prawn species". In Michael Bernard New; Wagner Cotroni Valenti; James H. Tidwell; Louis R. D'Abramo; Methil Narayanan Kutty (eds.). Freshwater Prawns: Biology and Farming. John Wiley & Sons. pp. 502–523. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-4861-0.
{{cite book}}
: Unknown parameter|lastauthoramp=
ignored (help) - ↑ Joachim Carolsfeld (1 November 2003). Migratory Fishes of South America: Biology, Fisheries and Conservation Status. IDRC. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9683958-2-0. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
- ↑
{{cite book}}
: Empty citation (help) - ↑ Jerry G. Walls (1 April 2009). Crawfishes of Louisiana. LSU Press. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8071-3409-2. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.