மேக்ரோபிராக்கியம் பஞ்சாரே

மேக்ரோபிராக்கியம் பஞ்சாரே
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
கரிடியா
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மா பஞ்சாரே'
இருசொற் பெயரீடு
மாக்ரோபிராக்கியம் பஞ்சாரே
திவாரி, 1958[1]

மேக்ரோபிராக்கியம் பஞ்சாரே (Macrobrachium banjarae) என்பது 1958-ல் முதன்முதலில் விவரிக்கப்பட்ட நன்னீர் இறால் சிற்றினமாகும்.[2] இது பேலிமேனிடே குடும்பத்தில் மேக்ரோபிராக்கியம் பேரினத்தினைச் சேர்ந்தது. [3] இது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் ஒரு அகணிய இறால் ஆகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Tiwari K.K. (1958). New species and subspecies of Indian freshwater prawns. Rec. Indian Mus., 53, 297-300
  2. [1] in the World Register of Marine Species
  3. https://eol.org/pages/39469276
  4. Priti Ranjan Pahari1, Mitali Das and Tanmay Bhattacharya. 2018. A study on the Macrobrachium Bate, 1868 (Crustacea: Decapoda: Palaemonidae) of Purba Medinipur District, West Bengal, India. International Research Journal of Biological Sciences Volume 7, Issue, 12, Pages, 1-7