மேதா விசுரம் குல்கர்னி

இந்திய அரசியல்வாதி

மேதா விசுரம் குல்கர்னி (Medha Vishram Kulkarni) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார்.

மேதா விசுரம் குல்கர்னி
சட்டமன்ற உறுப்பினர்
கோத்ருட்
பதவியில்
2014–2019
முன்னையவர்சந்திரகாந்த் மொகடே
பின்னவர்சந்திரகாந்த் பச்சு பாட்டீல்
தொகுதிகோத்ருட்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிபுனே பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்ஆசிரியர்
இணையத்தளம்{{URL|example.com|optional display text}}

அரசியல் வாழ்க்கை தொகு

குல்கர்னி புனேவில் உள்ள கோத்ருட் சட்டமன்றத் தொகுதிக்கு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சிவசேனாவின் சந்திரகாந்த் மொகடேவை எதிர்த்து வெற்றி பெற்றார்.[1][2] மகாராட்டிர சட்டமன்றத்தில் புனேவிலிருந்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[3]

வகித்த பதவிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Pune: BJP MLA Medha Kulkarni". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
  2. "Kulkarni Medha Vishram of BJP WINS the Kothrud constituency Maharastra Assembly Election 2014". newsreporter.in. Archived from the original on 7 May 2016. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
  3. "The 2 women MLAs and their success mantras". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
  4. "Winner Candidate in Kothrud assembly constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேதா_விசுரம்_குல்கர்னி&oldid=3893311" இலிருந்து மீள்விக்கப்பட்டது