மேன்டுவா மாகாணம்
மேன்டுவா மாகாணம்(இத்தாலியம்: Provincia di Mantova) என்பது, லோம்பார்டி நிருவாக மண்டலத்திலுள்ள ஒரு மாகாணமாகும். இதன் கீழ் ஏறத்தாழ எழுபது நகராட்சிகள் (அல்லது) நகரியங்கள் உள்ளன. இதன் தலைநகரம், மேன்டுவா நகரியம் ஆகும். இத்தலைநகரியப் பெயரிலேயே இம்மாகாணம், மேன்டுவா மாகாணம் என்றழைக்கப்படுகிறது.
Provincia di Mantova மேன்டுவா மாகாணம் | |
---|---|
மேன்டுவா மாகாணம் | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | லோம்பார்டி |
மாகாணம் | மேன்டுவா மாகாணம் |
தலைநகரம் | மேன்டுவா நகரியம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,339 km2 (496.1 sq mi) |
• அடர்த்தி | 174/km2 (450/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
இணையதளம் | www.provincia.mantova.it |
மக்கள் தொகை ]--> 4,07,983[1] (2001) |
மேன்டுவா மாகாணச் சிறப்புகள்
தொகு- Gonzagaபரம்பரை இங்கேயேத் தோன்றியது.
- இயேசுநாதரின் புனித இரத்தப் பகுதி இங்கே பாதுகாக்கப் பட்டுள்ளது.
- இதன் கீழ் 10கி.மீ. முதல் 102 கி.மீ. பரப்பளவுகள் கொண்ட 70 நகரியங்கள் உள்ளன.
- மூன்று பக்கங்களும் ஏரிகளால் சூழப்பட்டுள்ள நிலப்பரப்புகளைக் கொண்டதாகும்.
- virgil பிறப்பிடம் இங்குள்ளது.
- வீரமாமுனிவர் பிறப்பிடம் இங்குள்ளது.
- Andrea Mantegna என்ற ஓவியர் தன் வாழ்நாள் முழுதும் இங்கேயே வசித்தார்.
- முக்கிய நகரிய விவரங்கள் வருமாறு;-(மக்கள் தொகைக் கணக்கீடு - 2006 [2])
நகரியம் | மக்கள்தொகை |
---|---|
மேன்டுவா நகரியம்(Mantua) | 48,023 |
கேஃசுதிக்லியோன்(Castiglione delle Stiviere) | 20,296 |
Suzzara | 18,643 |
Viadana | 17,804 |
Porto Mantovano | 15,612 |
Curtatone | 13,033 |
Castel Goffredo | 10,774 |
Virgilio | 10,533 |
Goito | 9,961 |
Asola | 9,682 |
Gonzaga | 8,652 |
San Giorgio di Mantova | 8.275 |
Roverbella | 8,056 |
San Benedetto Po | 7,600 |
Marmirolo | 7,399 |
மேன்டுவா மாகாண எழில்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "இத்தாலிய மக்களியப் புள்ளியியல் நடுவம்". Archived from the original on 2017-06-22. பார்க்கப்பட்ட நாள் 2009-02-21.
- ↑ "- மக்கள் தொகைக் கணக்கீடு - 2006". Archived from the original on 2016-03-25. பார்க்கப்பட்ட நாள் 2009-02-21.