லோம்பார்டி
லோம்பார்டி (ஆங்கிலம்:Lombardy, இத்தாலிய மொழி: Lombardia) இத்தாலியிலுள்ள இருபது நிருவாக மண்டலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மிலன் ஆகும். இத்தாலியின் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையினர், லோம்பார்டியில் வசிக்கின்றனர். இதன் வருமானம் இத்தாலியின் வருமானத்தில் [1]. நான்கில் ஒரு பங்கு [2] ஆகும். இங்கு இத்தாலியம், மேற்கு லோம்பார்ட், கிழக்கு லோம்பார்ட் மற்றும் இலிகேரியம்(Ligurian language) முதலிய மொழிகள் பேசப்படுகின்றன.
Lombardia லோம்பார்டி மண்டலம் | |
---|---|
லோம்பார்டி அமைந்த இடம் | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | லோம்பார்டி |
தலைநகரம் | மிலன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 23,861 km2 (9,213 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 4th |
மக்கள்தொகை | 97,00,331 |
நேர வலயம் | ஒசநே+1 (நடு ஐரோப்பா|CST) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
இணையதளம் | www.regione.lombardia.it |
மக்கள்தொகை 9,700,331(07/2008-முதலாமிடம்16.2 %) மக்கள் நெருக்கம்407km2 GDP per capita € 32,127 (2006) |
லோம்பார்டி மண்டல சிறப்புகள்
தொகு- வீரமாமுனிவர் பிறப்பிடம் இங்குள்ளது.
- இத்தாலியின் மொத்த வருமானத்தில் அய்ந்தில் ஒரு பங்கு, இம்மண்டலத்தில் இருந்தே கிடைக்கிறது.
- இங்கு, இத்தாலியின் மிகப் பெரிய தேசியப்பூங்கா(400.000hectares) உள்ளது.
- இத்தாலியின் பெரிய ஏரியான, 51கி.மீ.நீளமுள்ள கார்டா ஏரி மற்றும் பல முக்கியமான ஏரிகள் இங்குள்ளன.
- UNESCOவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தளங்கள் இங்குள்ளன.
லோம்பார்டியாவின் மாகாணங்கள்
தொகுமண்டலம் | பரப்பளவு | மக்கள்தொகை | நெருக்கம்(inh./km²) |
---|---|---|---|
மேன்டுவா மாகாணம்(Mantova) | 2,339 | 407,983 | 174.4 |
மிலன் மாகாணம்(Milano) | 1,984 | 3,920,429 | 1,976.0 |
Province of Bergamo | 2,723 | 1,070,060 | 392.9 |
Province of Brescia | 4,784 | 1,223,900 | 255.8 |
Province of Como | 1,288 | 582,736 | 452.4 |
Province of Cremona | 1,772 | 358,628 | 202.4 |
Province of Lecco | 816 | 334,059 | 409.4 |
Province of Lodi | 782 | 222,223 | 284.2 |
Province of Pavia | 2,965 | 535,948 | 180.7 |
Province of Sondrio | 3,212 | 181,841 | 56.6 |
Province of Varese | 1,199 | 868,777 | 724.6 |
- மக்கள் தொகைக் கணக்கீடு[3]
லோம்பார்டியாவின் எழில்கள்
தொகு-
கார்டா ஏரி
-
வட கார்டா ஏரி
-
கார்டா ஏரி
-
நீரின் அண்மைக்காட்சி
-
காமோ ஏரி
-
இசியோ ஏரி
-
மேகியோர் ஏரி
-
Legnanoபோர்காட்சி1196
-
Stelvioதேசியப்பூங்கா
-
Stelvio அருவி
-
இத்தாலியப் புலவன்
-
மகுடம்
-
இறுதி விருந்து
-
248நீளமுள்ள நதி
-
UNESCO
-
தொல்லிய ஓவியக்கீறல்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Regional GDP per inhabitant in the EU27" (PDF). Eurostat. பார்க்கப்பட்ட நாள் 2008-02-12.
- ↑ http://epp.eurostat.ec.europa.eu/pls/portal/docs/PAGE/PGP_PRD_CAT_PREREL/PGE_CAT_PREREL_YEAR_2008/PGE_CAT_PREREL_YEAR_2008_MONTH_02/1-12022008-EN-AP.PDF
- ↑ "மக்கள் தொகைக் கணக்கீட்டீற்கான அதிகார பூர்வ இணையம்(http://demo.istat.it/index_e.html)". Archived from the original on 2017-06-22. பார்க்கப்பட்ட நாள் 2009-02-17.
{{cite web}}
: External link in
(help)|title=