மேம்பாட்டு உதவி அடிப்படையில் அரசாங்கங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு மேம்பாட்டு உதவி அடிப்படையில் அரசாங்கங்களின் பட்டியல் ஆகும். இது "அலுவலக மேம்பாட்டு உதவி" அமைப்பின் தரவு அடிப்படையில் அமைந்துள்ளது.[1][2][3]
- ஐரோப்பிய ஒன்றியம் – $86.66 பில்லியன்
- ஐக்கிய அமெரிக்கா – $31.55 பில்லியன்
- ஐக்கிய இராச்சியம் – $17.88 பில்லியன்
- செருமனி – $14.06 பில்லியன்
- சப்பான் – $11.79 பில்லியன்
- பிரான்சு – $11.38 பில்லியன்
- சுவீடன் – $5.83 பில்லியன்
- நோர்வே – $5.58 பில்லியன்
- நெதர்லாந்து – $5.44 பில்லியன்
- கனடா – $4.91 பில்லியன்
- ஆத்திரேலியா – $4.85 பில்லியன்
- இத்தாலி – $3.25 பில்லியன்
- சுவிட்சர்லாந்து – $3.20 பில்லியன்
- டென்மார்க் – $2.93 பில்லியன்
- பெல்ஜியம் – $2.28 பில்லியன்
- எசுப்பானியா – $2.20 பில்லியன்
- தென் கொரியா – $1.74 பில்லியன்
- பின்லாந்து – $1.44 பில்லியன்
- ஆஸ்திரியா – $1.17 பில்லியன்
- அயர்லாந்து – $0.82 பில்லியன்
- போர்த்துகல் – $0.48 பில்லியன்
- போலந்து – $0.47 பில்லியன்
- நியூசிலாந்து – $0.46 பில்லியன்
- லக்சம்பர்க் – $0.43 பில்லியன்
- கிரேக்க நாடு – $0.31 பில்லியன்
- செக் குடியரசு – $0.21 பில்லியன்
- சிலவாக்கியா – $0.09 பில்லியன்
- சுலோவீனியா – $0.06 பில்லியன்
- ஐசுலாந்து – $0.04 பில்லியன்
"அலுவலக மேம்பாட்டு உதவி" அல்லாத நாடுகளின் அறிக்கை:
- ஐக்கிய அரபு அமீரகம் – $5.09 பில்லியன்
- துருக்கி – $3.27 பில்லியன்
- உருசியா – $0.61 பில்லியன்
- இசுரேல் – $0.18 பில்லியன்
- அங்கேரி – $0.12 பில்லியன்
- எசுத்தோனியா – $0.31 பில்லியன்
- லாத்வியா – $0.24 பில்லியன்
2013 இல் மொத்த தேசிய வருமானத்தியின்படி அலுவலக மேம்பாட்டு உதவி
தொகு- நோர்வே – 1.07%
- சுவீடன் – 1.02%
- லக்சம்பர்க் – 1.00%
- டென்மார்க் – 0.85%
- ஐக்கிய இராச்சியம் – 0.72%
- நெதர்லாந்து – 0.67%
- பின்லாந்து – 0.55%
- சுவிட்சர்லாந்து – 0.47%
- பெல்ஜியம் – 0.45%
- அயர்லாந்து – 0.45%
- பிரான்சு – 0.41%
- செருமனி – 0.38%
- ஆத்திரேலியா – 0.34%
- ஆஸ்திரியா – 0.28%
- கனடா – 0.27%
- நியூசிலாந்து – 0.26%
- ஐசுலாந்து – 0.26%
- சப்பான் – 0.23%
- போர்த்துகல் – 0.23%
- ஐக்கிய அமெரிக்கா – 0.19%
- எசுப்பானியா – 0.16%
- இத்தாலி – 0.16%
- தென் கொரியா – 0.13%
- சுலோவீனியா – 0.13%
- கிரேக்க நாடு – 0.13%
- செக் குடியரசு – 0.11%
- போலந்து – 0.10%
- சிலவாக்கியா – 0.09%
அலுவலக மேம்பாட்டு உதவியின் அங்கத்துவ நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மொத்த தேசிய வருமானத்தியில் 0.42% வழங்கியுள்ளன.[1]
மொத்த தேசிய உற்பத்தியின்படி அலுவலக மேம்பாட்டு உதவியற்ற நாடுகள் விபரம்:
- ஐக்கிய அரபு அமீரகம் – 1.25%
- துருக்கி – 0.42%
- எசுத்தோனியா – 0.13%
- அங்கேரி – 0.10%
- லாத்வியா – 0.08%
- இசுரேல் – 0.07%
- உருசியா – 0.03%
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 "Aid to developing countries rebounds in 2013 to reach an all-time high". OECD. 8 April 2014. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
- ↑ "NET OFFICIAL DEVELOPMENT ASSISTANCE FROM DAC AND OTHER DONORS IN 2013" (PDF). OECD. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
- ↑ "Development and cooperation". European Union. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.