மேற்கு தீவு (அந்தமான் நிக்கோபார் தீவுகள்)

மேற்கு தீவு என்பது அந்தமான் தீவுகளில் ஓர் தீவு ஆகும். இது இந்திய ஒன்றிய பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்ட நிர்வாகத்தினைச் சார்ந்தது.[4] இந்த தீவு போர்ட் பிளேயரிலிருந்து 212 km (132 mi) தொலைவில் வடக்கில் அமைந்துள்ளது.

மேற்கு தீவு
West Island
மேற்கு தீவு West Island is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மேற்கு தீவு West Island
மேற்கு தீவு
West Island
மேற்கு தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்13°35′N 92°53′E / 13.59°N 92.89°E / 13.59; 92.89
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • West
பரப்பளவு2.85 km2 (1.10 sq mi)
நீளம்3.4 km (2.11 mi)
அகலம்1.1 km (0.68 mi)
கரையோரம்8.3 km (5.16 mi)
உயர்ந்த ஏற்றம்53 m (174 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN744202[1]
தொலைபேசி குறியீடு031927 [2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

நிலவியல் தொகு

இந்த தீவு கோக்கோ தீவுகளுக்கும் வடக்கு அந்தமான் தீவுக்கும் இடையில் உள்ளது. இது கிளீக் நீரிணைக்கு மேற்கு அணுகுமுறையில் உள்ளது. மிகச் சிறிய இத் தீவின் மொத்தப் பரப்பளவு 2.85 km2 (1.10 sq mi) ஆகும்.

நிர்வாகம் தொகு

அலுவல் ரீதியாக, மேற்கு தீவு திக்லிபூர் வட்ட நிர்வாகத்தில் உள்ளது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "A&N Islands - Pincodes". 2016-09-22. Archived from the original on 2014-03-23. பார்க்கப்பட்ட நாள் 2016-09-22.
  2. "Andaman and Nicobar STD Codes". Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் January 16, 2011.
  5. "Demography: Tehsils" (PDF). Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.