மேற்கு வங்க நெடுஞ்சாலை மேம்பாட்டுக் கழகம்

மேற்கு வங்க நெடுஞ்சாலை வளர்ச்சிக் கழகம் (West Bengal Highway Development Corporation) இந்தியாவிலுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு மாநில அமைப்பாகும். 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதியன்று மேற்கு வங்காள அரசாங்கம் இக்கழகத்தை நிறுவியது. மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநிலத்தின் பிற முக்கிய சாலைகளை மேம்படுத்துதல் உருவாக்குதல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளில் இக்கழகம் ஈடுபடுகிறது.[2][3] மேற்கு வங்க அரசின் பொதுப்பணித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் மேற்கு வங்காள நெடுஞ்சாலை வளர்ச்சிக் கழகம் செயல்படுகிறது.

மேற்கு வங்க நெடுஞ்சாலை வளர்ச்சிக் கழகம்
পশ্চিমবঙ্গ মহাসড়ক উন্নয়ন কর্পোরেশন লিমিটেড
சுருக்கம்மேவநெவக
உருவாக்கம்2012
வகைஅரசு முகமை
சட்ட நிலைசெயல்படுகிறது.
நோக்கம்மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநிலத்தின் பிற முக்கிய சாலைகளை மேம்படுத்துதல் உருவாக்குதல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள்.
தலைமையகம்எச்.ஆர்.பி.சி பவன், 4ஆவது & 5ஆவது தளங்கள்,முன்சி பிரேம்சந்து சரனி, கொல்கத்தா 700021
சேவைப் பகுதி
மேற்கு வங்காளம்
மேலாண்மை இயக்குனர்
பீ.பி. கோபாலிக்கா ஐ.ஏ.எசு
இயக்குனர் (நிர்வாகம்)
திபாங்கர் சவுத்ரி
இயக்குனர் (நிதி)
சில்பா கௌரிசரியா ஐ.ஏ.எசு
முதன்மை பொது மேலாளர்
பிரசாந்த சகா
மைய அமைப்பு
இயக்குனர்கள் குழு[1]
தாய் அமைப்பு
பொதுப்பணித் துறை , மேற்கு வங்காள அரசு.
வலைத்தளம்wbhdcl.gov.in

மேற்கோள்கள்

தொகு
  1. "WBHDCL Board Director". WBHDCL. பார்க்கப்பட்ட நாள் 30 April 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. Bhattacharya, Debjit (11 March 2012). "টোল-যাত্রার পথে হাঁটছে রাজ্যের প্রায় সব সড়কই" (in Bengali). Anandabazar Patrika இம் மூலத்தில் இருந்து 11 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120311013930/http://anandabazar.com/11raj3.html. பார்த்த நாள்: 11 March 2012. 
  3. Sen Gupta, Tomar (3 February 2012). "West Bengal government to set up a highway development corporation WBHDC". Economic Times. http://articles.economictimes.indiatimes.com/2012-02-03/news/31021386_1_state-highways-national-highways-roads. பார்த்த நாள்: 11 March 2012. 

புற இணைப்புகள்

தொகு