மேல் மாகாண பேருந்து வழிகள் (இலங்கை)

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கொழும்பு பேருந்து வழிகளின் ஒரு பரப்புரு வரைபடம்.

கொழும்பு மாநகர வழிகள்

தொகு

கவனிக்க: குணசிங்கபுரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுபவை புறக்கோட்டையை குறிக்கும் சேவைகள்.

வழி தொடக்கம் முடிவு செல்லும் வழி
100 புறக்கோட்டை பாணந்துறை / மொறட்டுவை பாணந்துறை - வலன - பழைய காலி வீதி - கெசல்வத்தை - மொறட்டுவை - இரத்மலானை - கல்கிசை - தெகிவளை - வெள்ளவத்தை - பம்பலப்பிட்டி - கொள்ளுப்பிட்டி - காலி முகத்திடல் - கோட்டை - புறக்கோட்டை
101 புறக்கோட்டை மொறட்டுவை மொறட்டுவை - இரத்மலானை - கல்கிசை - தெகிவளை - வெள்ளவத்தை - பம்பலப்பிட்டி- கொள்ளுப்பிட்டி - கொம்பனித்தெரு - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை
102 கொட்டாஞ்சேனை மொறட்டுவை (அங்குலானை) மொறட்டுவை (அங்குலானை) - இரத்மலானை - கல்கிசை - தெகிவளை - வெள்ளவத்தை - பம்பலப்பிட்டி - கொள்ளுப்பிட்டி - காலி முகத்திடல் - கோட்டை - கொச்சிக்கடை - கொட்டாஞ்சேனை
103 கோட்டை (கொழும்பு) நாரகேன்பிட்டி / பொறளை நாரகேன்பிட்டி - கனத்தை சந்தி - பொறளை - புஞ்சி பொறளை - மருதானை - தொழினுட்பக் கல்லூரி சந்தி - புறக்கோட்டை - கோட்டை
104 பம்பலப்பிட்டி வத்தளை / ஜா-எல ஜா-எல - வத்தளை - பேலியகொடை - புதிய களனிப்பாலம் - ஒருகொடவத்தை - தெமட்டகொடை - பொறளை - கனத்தை சந்தி - பௌத்தாலோக மாவத்தை - தும்முல்ல - பம்பலப்பிட்டி
107 கோட்டை எலக்கந்தை எலக்கந்தை - வத்தளை - பேலியகொடை - பழைய களனிப்பாலம் - சிறிமாவே பண்டாரநாயக்க வீதி (புளூமென்டல் வீதி) - புறக்கோட்டை - கோட்டை
112 கொட்டாஞ்சேனை மகரகமை மகரகமை - நாவின்னை - தெல்கந்தை - நுகேகொடை - கிருலப்பனை - ஹவ்லொக் நகரம் - டிக்மன் வீதி - பம்பலப்பிட்டி- கொள்ளுப்பிட்டி - காலி முகத்திடல் - கோட்டை - கொச்சிக்கடை - கொட்டாஞ்சேனை
113 கோட்டை நுகேகொடை / உடகமுல்லை உடகமுல்லை - எம்புல்தெனிய சந்தி - ஜுபிளி போஸ்ட் (மிரிகானை) - நுகேகொடை - கிருலப்பனை - ஹவ்லொக் நகரம் - திம்பிரிகஸ்யாய சந்தி - திம்பிரிகஸ்யாய வீதி - டொரிங்டன் அவன்யு - சுதந்திர சதுக்கம் - கறுவாத் தோட்டம் - நகர மண்டபம் - இப்பன்வெலை சந்தி - டி. பி. ஜாயா வீதி (டார்லிவீதி) - காமினி மண்டபம் சந்தி - டி.ஆர். விஜேவர்தன வீதி - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை
118 பெத்தகானை தெகிவளை தெகிவளை - கரகம்பிட்டிய - விலங்கியல் பூங்கா வீதி - களுபோவிலை (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை) - கொகுவலை - நுகேகொடை - ஜுபிளி போஸ்ட் - பிட்டகோட்டே - பெத்தகானை
120 புறக்கோட்டை பிலியந்தலை / கெஸ்பெவ / ஹொறன* ஹொறணை - பொகுனுவிட்ட - கொணபொல - Kahatuduwa - கெஸ்பெவ - பிலியந்தலை - பொரலஸ்கமுவை - ரத்தனப்பிட்டியா - பெபிலியானை - கொகுவலை - துட்டுகெமுனு வீதி - பாமன்கடை- ஹவ்லொக் நகரம் - திம்பிரிகஸ்யாய சந்தி - தும்முல்லை -

→[(புறக்கோட்டையை நோக்கி) குமாரதுங்க முனிதாச வீதி - கேம்பிரிஜ் இடம் - பொது நூலகம்- தர்மபால மாவத்தை]

→[(ஹொறணையை நோக்கி) ரீட் அவனியு - கறுவாத் தோட்டம்]

நகர மண்டபம் - இப்பன்வெலை சந்தி - டி. பி. ஜாயாவீதி (டார்லி வீதி) - காமினி மண்டப சந்தி - டி.ஆர். விஜேவர்தன வீதி - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை

121 விஜேராம சந்தி பிரிவெனா சந்தி விஜேராம சந்தி - உடகமுல்ல - சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் - ஈகொடவத்த - ரத்தனப்பிட்டியா - பிரிவெனா சந்தி
122 புறக்கோட்டை அவிசாவளை அவிசாவளை - கொஸ்கம - களு - அக்கல - பகத்கம - மீபே - வட்டரெக்கை/மீகொட - கொடகம - கோமாகமை - மாக்கும்புரை - கொட்டாவை - பன்னிப்பிட்டியா - மகரகமை - நாவின்ன - தெல்கந்தை - நுகேகொடை - கிருலப்பனை - ஹவ்லொக் நகரம் - திம்பிரிகஸ்யாய சந்தி - தும்முல்லை -

→[(புறக்கோட்டையை நோக்கி) குமாரதுங்க முனிதாச வீதி - கேம்பிரிட்ஜ் இடம் - பொது நூலகம்- தர்மபால மாவத்தை]

→[(அவிசாவளையை நோக்கி) ரீட் அவனியு - கறுவாத் தோட்டம்]

நகர மண்டபம் - இப்பன்வெல சந்தி - டி. பி. ஜாயாவீதி (டார்லி வீதி) - காமினி மண்டப சந்தி - டி.ஆர். விஜேவர்தன வீதி - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை

122/1 அவிசாவளை சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
125 புறக்கோட்டை பாதுக்கை / இங்கிரியா இங்கிரியா - ஹந்தப்பான்கொடை - பாதுக்கை - மீகொடை - கொடகமை - கோமாகமை - மாக்கும்புரை - கொட்டாவை - பன்னிப்பிட்டியா - மகரகமை - நாவின்ன - தெல்கந்தை - நுகேகொடை - கிருலப்பனை - ஹவ்லொக் நகரம் - திம்பிரிகஸ்யாய சந்தி - தும்முல்லை -

→[(புறக்கோட்டையை நோக்கி) குமாரதுங்க முனிதாச வீதி - கேம்பிரிட்ஜ் இடம் - பொது நூலகம்- தர்மபால மாவத்தை]

→[(அவிசாவளையை நோக்கி) ரீட் அவனியு - கறுவாத் தோட்டம்]

நகர மண்டபம் - இப்பன்வெல சந்தி - டி. பி. ஜாயாவீதி (டார்லி வீதி) - காமினி மண்டப சந்தி - டி.ஆர். விஜேவர்தன வீதி - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை

130 புறக்கோட்டை Mattagoda
133 புறக்கோட்டை கல்கிசை
134 கொள்ளுப்பிட்டி முல்லேரியா
135 கொகுவலை களனி கொகுவலை - துட்டுகெமுனு வீதி - பாமன்கடை - ஹவலொக் நகரம் - திம்பிரிகசாய சந்தி - திம்பிரிகசாய வீதி - நாரேன்பிட்டிய - கனத்தை சந்தி - பொறளை - தெமட்டகொடை - ஒருகொடவத்தை - புதிய களனிப்பாலம் - பேலியகொடை - பியகம வீதி - களனி
136 புறக்கோட்டை ருக்மல்கம
137 புறக்கோட்டை வேரகமை / மொறட்டுவை
138 புறக்கோட்டை மகரகமை / கொட்டாவை / கோமாகமை கோமாகமை - கொட்டாவை - பன்னிபிட்டிய - மகரகமை - நாவின்ன - தெல்கந்த - நுகேகொடை - கிருலப்பனை - ஹவலொக் நகரம் - திம்பிரிகசாய சந்தி - தும்முல்ல -

→[(புறக்கோட்டையை நோக்கி) குமாரதுங்க முனிதாச வீதி - கேம்பிரிட்ச் இடம் - பொது நூலகம் - தர்மபால மாவத்தை]

→[(கோமாகமையை நோக்கி) ரெய்ட் அவனியு - Independence Avenue - Albert Crescent - பொது நூலகம்- தர்மபால மாவத்தை]

- நகர மண்டபம் - இப்பன்வெல சந்தி - கொம்பனித்தெரு - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை

138 கோட்டை கடவத்தை / கிரில்லவெல கிரில்லவெல - கடவத்தை - கிரிபத்கொடை - தலுகம - பேலியகொடை - புதிய களனிப்பாலம் - ஒருகொடவத்தை - சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை (கிராண்ட்பாஸ்) - சுகததாச அரங்கம் - சிறீ சுமணதிஸ்ச வீதி (ஆமர் வீதி) - தொழினுட்பக் கல்லூரி சந்தி - புறக்கோட்டை - கோட்டை
138/2 புறக்கோட்டை மட்டெகொட மட்டெகொட - கொட்டாவை - (138 வழியை பின்பற்றுகிறது)
138/3 புறக்கோட்டை ருக்மல்கம ருக்மல்கம - கொட்டாவை - (138 வழியை பின்பற்றுகிறது)
138/4 புறக்கோட்டை அத்துருகிரிய அத்துருகிரிய - ருக்மல்கம - கொட்டாவை - (138 வழியை பின்பற்றுகிறது)
139/1 பிலியந்தலை களுபோவிலை பிலியந்தலை - பொரலெஸ்கமுவ - Rattanapitiya - Pepiliyana - கொகுவலை - களுபோவிலை (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசலை)
140 கொள்ளுப்பிட்டி வெல்லம்பிட்டி வெல்லம்பிட்டி - கொலன்னாவை வீதி - தெமட்டகொடை - சிறீ வஜிரஞான வீதி - மருதானை வீதி - Paranawadiya - நொரிஸ் கனல் வீதி - நகர மண்டபம் - தர்மபால மாவத்தை - கொள்ளுப்பிட்டி
141 வெள்ளவத்தை நாரேன்பிட்டிய வெள்ளவத்தை - டபிள்யு.ஏ.சில்வா வீதி - பாமன்கடை வீதி - கிருலப்பனை - பேஸ்லைன் வீதி - நாரேன்பிட்டிய
143 புறக்கோட்டை / கடுவல கடுவல / Hanwella Hanwella - Ranala - கடுவல - அங்கொட - வெல்லம்பிட்டி - ஒருகொடவத்தை - Kosgas Handiya - ஆமர் வீதி - புறக்கோட்டை
144 கோட்டை இராசகிரிய இராசகிரிய - கோட்டே வீதி - பொறளை - புஞ்சி பொறளை - மருதானை - தொழினுட்பக் கல்லூரி சந்தி - புறக்கோட்டை - கோட்டை
145 சீமமலகாய மட்டக்குளி
148 புறக்கோட்டை / Hanwella லபுகம லபுகம - Kaluaggala - Hanwella - Ranala - கடுவல - புறக்கோட்டை
150 களனிமுல்ல சீமமலகாய களனி விகாரை - களனிமுல்ல - அங்கொட - Aggona சந்தி - Kalapaluwawa - அம்பககா சந்தி - வெலிக்கடை (இராசகிரிய) - ஆயுர்வேத சந்தி - கொட்டா வீதி - பொறளை - நகர மண்டபம் - பார்க் வீதி - Braybrook Street - முத்தையா வீதி - கங்காராமய - Seemamalakaya
151 புறக்கோட்டை Ambatale
152 புறக்கோட்டை ஐ.டி.எச் / கொஸ்வத்த / Gotthatuwa பத்தரமுல்லை - அங்கொடை - Gothatuwa - கொலன்னாவை - தெமட்டகொடை - Kosgas Handiya - புறக்கோட்டை
153 பொறளை சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (நவரோகல) இராசகிரிய, எத்துல் கோட்டே, பிட்ட கோட்டே
154 கிரிபத்கொடை மொறட்டுவை (அங்குலானை) கிரிபத்கொடை - களனி - பேலியகொடை - ஒருகொடவத்தை - தெமட்டகொடை - பொறளை - கனத்தை சந்தி - விஜேராம மாவத்தை - யாவத்த - ரோயல் கல்லூரி - தும்முல்ல - பம்பலப்பிட்டி - வெள்ளவத்தை - கல்கிசை - அங்குலானை
155 மட்டக்குளி சொய்சாபுர கல்கிசை - தெகிவளை - பம்பலப்பிட்டி - கொழும்பு பல்கலைக்கழகம் - நகர மண்டபம் - மருதானை - ஆமர் வீதி - கொட்டாஞ்சேனை - மேதரை
156 தெகிவளை நுகேகொடை தெகிவளை - கரகம்பிட்டிய - Nedimala - அண்டர்சன் வீதி சந்தி - களுபோவிலை (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசலை) - கொகுவலை - நுகேகொடை
160 பொறளை மட்டக்குளி
162 புறக்கோட்டை / பிலியந்தலை பண்டாரகமை
163 தெகிவளை பத்தரமுல்லை தெகிவளை - களுபோவிலை (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசலை) - கொகுவலை - நுகேகொடை - பிட்டகோட்டே - எதுல் கோட்டே - பத்தரமுல்லை
164 நகர மண்டபம் சல்மல் உயன / Himbutana சல்மல் உயன - அங்கொட - கொட்டிகாவத்தை - வெல்லம்பிட்டி - கொலன்னாவை - தெமட்டகொடை - பேஸ்லைன் வீதி - பொறளை - மருதானை வீதி - கேரி கல்லூரி - நகர மண்டபம்
166 கொம்பனித்தெரு அங்கொட / முல்லேரியா அங்கொட / முல்லேரியா - கொட்டிகாவத்தை - வெல்லம்பிட்டி - கொலன்னாவை - தெமட்டகொடை - நாலந்தா கல்லூரி - புஞ்சி பொறளை - கேரி கல்லூரி - நகர மண்டபம் - பார்க் வீதி - கங்காராமய - கொம்பனித்தெரு
168 கொட்டாஞ்சேனை நுகேகொடை பிட்டகோட்டே - எதுல் கோட்டே - இராசகிரிய - ஆயுர்வேத சந்தி - பொறளை - வார்ட் இடம் - ஒன்றிய இடம் - கொம்பனித்தெரு - கோட்டை - கொச்சிக்கடை
170 புறக்கோட்டை மாலபே / அத்துருகிரிய
170/2 புறக்கோட்டை மிலேனியம் சிட்டி (அத்துருகிரிய)
171 கோட்டை கொஸ்வத்த / பெலவத்த கோட்டை - புறக்கோட்டை - புதுக்கடை - தொழினுட்ப சந்தி - மருதானை - புஞ்சி பொறளை - பொறளை - கோட்டா வீதி - ஆயுர்வேத சந்தி - இராசகிரிய - வெலிக்கடை - பத்தரமுல்லை - கொஸ்வத்த - பெலவத்த
172 பொறளை மொரகஸ்முல்ல
173 தொட்டலங்கை நுகேகொடை
174 கொட்டாவை பொறளை கொட்டாவை - பன்னிபிட்டிய - பொல்வத்த - தலவத்துகொட - விக்கிரமசிங்கபுர சந்தி - பெலவத்த - பத்தரமுல்லை - வெலிக்கடை - இராசகிரிய - கோட்டா வீதி - ஆயுர்வேத சந்தி - பொறளை
175 கொள்ளுப்பிட்டி கொகிலவத்த கொகிலவத்த - Gothatuwa New Town (I.D.H) - அம்பககா சந்தி - வெலிக்கடை (இராசகிரிய) - ஆயுர்வேத சந்தி - பொறளை - நகர மண்டபம் - லிபர்டி சந்தி - கொள்ளுப்பிட்டி (ஸ்டேசன் வீதி)
176 எட்டியாவத்தை நுகேகொடை / கரகம்பிட்டிய / தெகிவளை(CTB) தெகிவளை - Hill St - கரகம்பிட்டிய - கொகுவலை - நுகேகொடை - நாவல - கொஸ்வத்த - இராசகிரிய - பொறளை - மருதானை - கொட்டாஞ்சேனை - எட்டியாவத்தை
177 கொள்ளுப்பிட்டி கடுவல கடுவல - கொத்தலாவல - மாலபே - தலங்கம - கொஸ்வத்த - பத்தரமுல்லை - வெலிக்கடை - இராசகிரிய - ஆயுர்வேத சந்தி - காசல் வீதி - தேவி பாலிக்கா சந்தி - சேனாநாயக்க சந்தி (பொறளை) - ஹோர்ட்டன் இடம் - லிபர்டி சந்தி - கொள்ளுப்பிட்டி (ஸ்டேசன் வீதி)
178 நாரேன்பிட்டிய மட்டக்குளி பொறளை, தெமட்டகொடை
179 கொகுவலை மட்டக்குளி
180 புறக்கோட்டை நிட்டம்புவை கிரிபத்கொடை, கடவத்தை, கிரில்லவெல, யக்கல
183 பாணந்துறை நுகேகொடை பாணந்துறை - வலன - பழைய காலி வீதி - கெசல்வத்த - மொறட்டுவை - இரத்மலானை - கல்கிசை - தெகிவளை - Kotagama Sri Vachissasa Mawatha - களுபோவிலை (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசலை) - கொகுவலை - நுகேகொடை
184 கொழும்பு Ranpokunugama
186 புறக்கோட்டை / பொறளை ஜயவர்த்தனகம ஜயவர்த்தனகம - விக்ரமசிங்கபுர - பெலவத்த - பத்தரமுல்லை - எத்துல் கோட்டே - இராசகிரிய - ஆயுர்வேத சந்தி - பொறளை
187 கோட்டை ஜா-எல / விமான நிலையம்
187/1 கோட்டை எக்கல
188 புறக்கோட்டை Raddolugama Raddolugama - சீதுவை - கோட்டை
190 கொழும்பு மீகொட புறக்கோட்டை - லேக் ஹவுஸ் - நகர மண்டபம் - கண் வைத்தியசாலை - பொறளை - ஆயுர்வேத சந்தி - இராசகிரிய - பத்தரமுல்லை - Thalahena - மாலபே - Hokandara North - அத்துருகிரிய - கொடகம - மீகொட
193 நகர மண்டபம் கடவத்தை நகர மண்டபம் - புஞ்சி பொறளை - நாலந்தா கல்லூரி - தெமட்டகொடை - ஒருகொடவத்தை - பேலியகொடை - கடவத்தை
194 பம்பலப்பிட்டி ஜா-எல
198 கல்கிசை பத்தரமுல்லை
200 புறக்கோட்டை கம்பகா கிரிபத்கொடை, கடவத்தை, கிரில்லவெல, மிரிஸ்வத்த
218 கோட்டை Parakandeniya கிரிபத்கொடை, கடவத்தை, கொகிஸ்கடை சந்தி
224 புறக்கோட்டை பூகொட களனி விகாரை
225 புறக்கோட்டை கிரிந்திவெல களனி விகாரை, தெல்கொட
226 புறக்கோட்டை மல்வானை களனி விகாரை
228 புறக்கோட்டை வெலிவேரிய / கம்பகா களனி விகாரை, தெல்கொட
230 புறக்கோட்டை கிரிபத்கொடை களனி விகாரை, Sapgaskanda
234 புறக்கோட்டை தெல்கொட கிரிபத்கொடை, Makola, Mawaramandiya
240 புறக்கோட்டை நீர்கொழும்பு
260 புறக்கோட்டை எந்தல எலக்கந்த
261 புறக்கோட்டை மகர சந்தி வத்தளை
262 புறக்கோட்டை றாகமை
265 புறக்கோட்டை மினுவாங்கொடை
268 புறக்கோட்டை Badalgamuwa
275 புறக்கோட்டை போபிட்டிய
333 கோட்டை யாகொட கிரிபத்கொடை, கடவத்தை, கிரில்லவெல
343 கோட்டை Mawaramandiya பேலியகொடை, கிரிபத்கொடை, Makola
356 கோட்டை Karabugas Handiya பேலியகொடை, கிரிபத்கொடை, சபுகஸ்கந்தை, பியகம சுதந்திர வர்த்தக வலயம்
400 கொழும்பு அளுத்கமை
400/1 கொழும்பு களுத்துறை
428 கொழும்பு Wallawita
430 கொழும்பு மதுகமை
435 கொழும்பு பெலவத்த
514 கோட்டை வெலிவேரிய கிரிபத்கொடை, கடவத்தை, கிரில்லவெல
738 கோட்டை கொஸ்சின்ன கிரிபத்கொடை, கடவத்தை, கிரில்லவெல