மைக்கேல் பி. ஜோர்டான்

மைக்கேல் பக்காரி ஜோர்டான்[1] (ஆங்கில மொழி: Michael Bakari Jordan) (பிறப்பு: பெப்ரவரி 9, 1987)[2] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் புரூட்வேல் ஸ்டேஷன் (2013), கிரீட் (2015) மற்றும் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் பான்தர் (2018)[3] போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[4][5][6][7] இவர் தி வயர் (2002) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்

மைக்கேல் பி. ஜோர்டான்
2018-05-12- Cannes-L'acteur Michael B. Jordan-2721 (42075892224).jpg
பிறப்புமைக்கேல் பக்காரி ஜோர்டான்
பெப்ரவரி 9, 1987 (1987-02-09) (அகவை 34)
சாண்டா அனா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை

2020 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகையால் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவர் எனவும் மற்றும் கவர்ச்சியான மனிதர்[8] எனவும் பட்டியல் செய்து வெளியானது.[9] அதே ஆண்டில், 21 ஆம் நூற்றாண்டின் 25 சிறந்த நடிகர்களின் பட்டியலில் த நியூயார்க் டைம்ஸ் அவரை 15 இடத்தில பட்டியல் இட்டது.[10]

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

மைக்கேல் பக்காரி ஜோர்டான் பிப்ரவரி 9, 1987 அன்று கலிபோர்னியாவின் சாண்டா அனாவில் டோனா மற்றும் மைக்கேல் ஏ. ஜோர்டானுக்கு மகனாக பிறந்தார்.[11] இவருக்கு ஜமீலா என்ற சகோதரியும் காலித் என்ற ஒரு தம்பி உள்ளனர், இவர் 2010 இல் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில்[12] கால்பந்து வீரராக கையெழுத்திட்டார். ஜோர்டானின் குடும்பம் யூ ஜெர்சியிலுள்ள நுவார்க்கிற்குச் செல்வதற்கு முன்பு கலிபோர்னியாவில் இரண்டு ஆண்டுகள் இருந்தனர். அவர் நுவார்க் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், அங்கு அவரது தாயார் பணிபுரிந்தார் மற்றும் அங்கு அவர் கூடைப்பந்து விளையாட்டு வீராக இருந்தார்.[13]

மேற்கோள்கள்தொகு

 1. 73 Questions With Michael B. Jordan. Vogue. November 28, 2017. Event occurs at 0:52. February 11, 2020 அன்று பார்க்கப்பட்டது – via YouTube. Bakari. It's Swahili, means 'noble promise.'
 2. "Michael B. Jordan Biography (1987–)". Biography.com. மூல முகவரியிலிருந்து July 16, 2020 அன்று பரணிடப்பட்டது.
 3. Kit, Borys (May 13, 2016). "Michael B. Jordan Joins Marvel's 'Black Panther'". The Hollywood Reporter. மூல முகவரியிலிருந்து May 13, 2016 அன்று பரணிடப்பட்டது.
 4. Barker, Andrew (November 18, 2015). "Film Review: 'Creed'" (in en-US). Variety. https://variety.com/2015/film/reviews/creed-review-michael-b-jordan-1201640507/. 
 5. Placido, Dani Di. "'Black Panther' Review: Killmonger Steals The Show".
 6. "'Black Panther' is the rare Marvel movie that makes you care about the villain – and Michael B. Jordan delivers an incredible performance" (February 14, 2018).
 7. "The Ascent of 'Black Panther' Director Ryan Coogler" (in en). The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/heat-vision/black-panther-ascent-director-ryan-coogler-1084901. 
 8. https://people.com/movies/michael-b-jordan-people-sexiest-man-alive-2020/
 9. "Michael B. Jordan: The 100 Most Influential People of 2020".
 10. Dargis, Manohla; Scott, A.O. (November 25, 2020). "The 25 greatest actors of the 21st century (so far)". The New York Times. https://www.nytimes.com/interactive/2020/movies/greatest-actors-actresses.html. 
 11. Bronner, Sasha (January 23, 2013). "Michael B. Jordan, 'Fruitvale' Star, Reveals His Early Tap Dancing Roots (Photos)". HuffPost. February 17, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. I was born in Orange County – in Santa Ana. My dad is from California. I was raised on the East Coast. My first two years were in California...
 12. Friedman, Jackie (February 3, 2010). "Tap-dancing, Howard-bound lineman Khalid Jordan first from Arts High to earn full athletic scholarship". The Star-Ledger (Newark, New Jersey). http://www.nj.com/hssports/blog/football/index.ssf/2010/02/tap-dancing_howard-bound_lineman_khalid_jordan_first_from_arts_high_to_earn_full_athletic_scholarshi.html. 
 13. Herzog, Laura (November 18, 2015). "Creed star Michael B. Jordan gets key to hometown of Newark". NJ Advance Media. மூல முகவரியிலிருந்து December 13, 2019 அன்று பரணிடப்பட்டது. "Raised in Newark, Jordan studied drama at the public magnet Newark Arts High School, where his mother is still a teacher, city officials said."

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_பி._ஜோர்டான்&oldid=3121835" இருந்து மீள்விக்கப்பட்டது