மொசில்லா நிறுவனம்
(மொசில்லா காப்ரேஷன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மொசில்லா நிறுவனம் (Mozilla Corporation, சுருக்கமாக MoCo) இது மொசில்லா அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு துணைநிறுவனம் ஆகும். இது பல பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை செய்கின்றது.
வகை | Private |
---|---|
நிறுவுகை | ஆகத்து 3, 2005 |
தலைமையகம் | மவுண்டன் வியு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | கேரி கோவாக்ஸ், CEO |
உற்பத்திகள் | பயர் பாக்சு மொசில்லா தண்டர்பேர்டு பிற |
வருமானம் | $163.4 மில்லியன் (2011) [1] |
நிகர வருமானம் | $21.6 மில்லியன் (2011)[1] |
பணியாளர் | 600+[2] |
இணையத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Mozilla Foundation and Subsidiary: 2011 Independent Auditors' Report and Consolidated Financial Statements" (PDF). Mozilla Foundation. 2012-11-15. பார்க்கப்பட்ட நாள் 2013-03-07.
- ↑ Rouget, Paul (20 Sep 2011), @taliabale Mozilla has ~600 employee (not 250) (tweet), டுவிட்டர், பார்க்கப்பட்ட நாள் 20 Sep 2011
வெளியிணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Mozilla Corp. in 12 simple items பரணிடப்பட்டது 2020-07-11 at the வந்தவழி இயந்திரம்