மொரிசியசு அரசு

மொரிசியசு அரசு என்பது மொரிசியசு நாட்டினை ஆளும் அமைப்பாகும். மொரிசியசின் அரசுத் தலைவராக பிரதமர் இருப்பார்.

2011-ஆம் ஆண்டில், உலக அளவில் பல நாடுகளிடையே ஆட்சி முறை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மக்களாட்சியை பின்பற்றும் மொரிசியசு 167-ஆம் இடத்தைப் பெற்றது. ஆப்பிரிக்காவிலேயே முழு மக்களாட்சியை நடைமுறைப்படுத்திய நாடாகவும் குறிப்பிடப்பட்டது.[1]

சட்டவாக்கம்தொகு

மொரிசியசில் சட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்துவது மொரிசியசின் தேசிய சட்டமன்றம் ஆகும். இது மொரிசியசு அரசின் அங்கமாகும். இந்த சட்டமன்றத்தில் எழுபது உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் 21 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.[2]

அமைச்சரவைதொகு

நீதித் துறைதொகு

மொரிசியசின் நீதித் துறையில் உச்ச நிதிமன்றமே உயர் அமைப்பாகும். இதைத் தவிர, ரோட்ரிக்சின் நீதிமன்றம், இடைக்கால நீதிமன்றம், தொழிற்துறை நீதிமன்றம் உள்ளிட்டவையும் உள்ளன. மொரிசியசின் நீதித் துறையின் தலைமைப் பொறுப்பில் உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி இருப்பார்.[3]

உள்ளூர் அரசுகள்தொகு

நகரம், ஊர், மாவட்டம் உள்ளிட்டவையும் தமக்கென அரசுகளை கொண்டுள்ளன.[4]

மேலும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு

  1. "African democracy − A glass half-full". The Economist. 31 March 2012. http://www.economist.com/node/21551494. பார்த்த நாள்: 27 March 2012. 
  2. "About the Parliament". National Assembly of Mauritius. 25 மார்ச் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The Judicial System". Government of Mauritius. Archived from the original on 8 பிப்ரவரி 2013. https://web.archive.org/web/20130208113746/http://www.gov.mu/scourt/cjei/index.html. பார்த்த நாள்: 27 March 2013. 
  4. "Local Government Act 2011". Ministry of Local Government and Outer Islands. Archived from the original on 10 மார்ச் 2016. https://web.archive.org/web/20160310223626/http://localgovernment.gov.mu/english/documents/legislation/local%20government%20act%202001%20pdf.pdf. பார்த்த நாள்: 27 March 2013. 

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரிசியசு_அரசு&oldid=3569062" இருந்து மீள்விக்கப்பட்டது