மொளப்பன அள்ளி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
மொளப்பன அள்ளி (Molappanahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643260.[1] இந்த ஊரானது மொட்டலூர் ஊராட்சிக்கு உட்பட்டது.
மொளப்பன அள்ளி
மொளப்பனஹள்ளி மொளப்பனள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635205 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 307, மொத்த மக்கள் தொகைகள் 1,188 ஆகும். இதில் 641 ஆண்களும், 547 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Molappanahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.