மோகம் முப்பது வருஷம்

மோகம் முப்பது வருஷம் (Mogam Muppadhu Varusham) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது மணியன் எழுதிய மோகம் முப்பது வருஷம் என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[1][2]

மோகம் முப்பது வருஷம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். சாந்தி நாராயணன்
கதைமணியன்
திரைக்கதைமகேந்திரன்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புகமல்ஹாசன்
சுமித்ரா
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டால்
வெளியீடுநவம்பர் 27, 1976
நீளம்3975 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

விஜய பாஸ்கர் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் புலமைப்பித்தன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

எண். பாடல் பாடகர்கள்
1 "எனது வாழ்க்கை பாதையில்" கே. ஜே. யேசுதாஸ்
2 "சங்கீதம் ராகங்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "இருபது வயதெனும்" வாணி ஜெயராம்
4 "மோகம் முப்பது வருஷம்" பி. சுசீலா

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகம்_முப்பது_வருஷம்&oldid=3712495" இருந்து மீள்விக்கப்பட்டது