மோசன் மலை (Mawson Peak) என்பது தெற்கு பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் வெளிவாரிப் பிரதேசமான ஹேர்ட் தீவில் அமைந்துள்ளது. இதுவே ஆஸ்திரேலிய நாட்டின் அதிஉயர் மலையாகும். பிக் பென் மலைத்தொடரின் ஒரு பகுதியான இது ஒரு உயிர்ப்புள்ள எரிமலை ஆகும். 1929 ஆம் ஆண்டில் இத்தீவுக்குப் பயணம் மேற்கொண்ட சேர் டக்லஸ் மோசன் என்பவரின் நினைவாக இம்மலைக்கு மோசன் மலை எனப் பெயரிடப்பட்டது.

மோசன் மலை
மோசன் மலை is located in புவி
மோசன் மலை
மோசன் மலை
ஹேர்ட் தீவின் அமைவிடம்
உயரம் 2,745 மீட்டர்கள் (9,006 அடி)
அமைவு ஹேர்ட் தீவு, ஆஸ்திரேலியா
மலைத்தொடர் பிக் பென்
சிறப்பு 2,745 m (9,006 அடி)
ஆள்கூறுகள் 53°6′00″S 73°31′00″E / 53.10000°S 73.51667°E / -53.10000; 73.51667
வகை எரிமலை
பட்டியல் ஆஸ்திரேலியா நாட்டின் அதி உயர் புள்ளி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசன்_மலை&oldid=4143746" இலிருந்து மீள்விக்கப்பட்டது