மௌன கீதங்கள்
பாக்யராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மௌன கீதங்கள் (Mouna Geethangal) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கங்கை அமரன் இசையமைத்த திரைப்படமாகும்.
மௌன கீதங்கள் | |
---|---|
இயக்கம் | கே. பாக்யராஜ் |
தயாரிப்பு | கே. கோபிநாத் பகவதி கிரியேஷன்ஸ் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | பாக்யராஜ் சரிதா |
வெளியீடு | சனவரி 23, 1981 |
நீளம் | 4239 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கே. பாக்யராஜ் - இரகுநாதன்
- சரிதா - சுகுணா
- எஸ். கிருஷ்ணமூர்த்தி - சக ஊழியர்
- குழந்தை சுரேஷ் - சுரேஷ்
- செந்தில் - அலுவலக ஊழியர்
- கல்லாப்பெட்டி சிங்காரம் - வங்கி ஊழியர்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[1][2] "மூக்குத்தி பூ மேலே" பாடல் மாயாமாளவகௌளை இராகத்தில் அமைக்கப்பட்டது.[3][4]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "மூக்குத்தி பூ மேலே" | வாலி | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 4:51 | |
2. | "டாடி டாடி" | முத்துலிங்கம் | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 4:02 | |
3. | "மூக்குத்தி பூ மேலே" ((சோகம்)) | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:37 | |
4. | "மாசமோ மார்கழி மாசம்" | கண்ணதாசன் | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 4:14 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mouna Geethangal Tamil Film EP Vinyl Record by Gangai Ameran". Mossymart. Archived from the original on 25 April 2021. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
- ↑ "Mouna Geethangal (1981)". Raaga.com. Archived from the original on 31 March 2013. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
- ↑ Charulatha Mani (11 November 2011). "A Raga's Journey – The magic of Mayamalavagowla". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201115170416/https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-the-magic-of-mayamalavagowla/article2618199.ece.
- ↑ Sundararaman 2007, ப. 144.