ம. கோ. மோகன் (M. K. Mohan) ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், சென்னை, அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகத்தின் 15 ஆவது சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவரது தந்தையார் பெயர் மன்னர் கோதண்டபாணி ஆவார். இவரது சொத்து மதிப்பானது 170 கோடி ரூபாய் என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டது. இவர் சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரும் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. "15th Assembly Members". Tamil Nadu Government Assmbly.tn.gov.in. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2016 சட்டமன்ற தேர்தல் முடிவு - அண்ணாநகர் தொகுதி". Webdunia. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._கோ._மோகன்&oldid=3565875" இலிருந்து மீள்விக்கப்பட்டது