யசோவர்மன் (Yashovarman) ஹர்ஷவர்தனருக்குப் பின் கன்னோசியை தலைநகராக் கொண்டு, கி பி எட்டாம் நூற்றாண்டில் வட இந்தியாவை ஆண்ட மன்னர் ஆவார்.

யசோவர்மன்
கன்னோசி மன்னர்
முன்னையவர்ஹர்ஷவர்தனர்
பின்னையவர்ஆமா
பிறப்புகி பி 7 அல்லது எட்டாம் நூற்றாண்டு
இறப்புகி பி எட்டாம் நூற்றாண்டு
குழந்தைகளின்
பெயர்கள்
ஆமா

யசோவர்மன் அரசவையில் புகழ்பெற்ற சமஸ்கிருத மொழி கவிஞர்களான பவபூதி மற்றும் வாக்பதி இருந்தனர்.

சமண சமய சாத்திரங்களின் படி, யசோவர்மனுக்குப் பின்னர் அவரது மகன் ஆமா என்பவர் கன்னோசியை 749 முதல் 753 முடிய ஆண்டதாக குறிப்பிடுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Mishra 1977, ப. 117.

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

தொகு
  • The Gaudavaho, a poem composed by Yashovarman's court poet Vakpati
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோவர்மன்&oldid=4059222" இலிருந்து மீள்விக்கப்பட்டது