யாகசாலை

மணிவண்ணன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

யாகசாலை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டாக்டர். கோவி மணிசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

யாகசாலை
இயக்கம்டாக்டர். கோவி மணிசேகரன்
தயாரிப்புபிரண்ஸ் மூவீஸ்
இசைவிஜயாரமணி
நடிப்புதிருமுருகன்
வடிவுக்கரசி
வசந்தி
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3350 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்




"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகசாலை&oldid=3948133" இலிருந்து மீள்விக்கப்பட்டது