யாகுத் அல்-அமாவி
அரபு நூலாசிரியர் மற்றும் புவியியலாளர் (1179–1229)
யாகுத் சிகாப் அல்-தின் இபின்-அப்துல்லா அல்-ருமி அல்-அமாவி (Yaqut ibn-'Abdullah al-Rumi al-Hamawi) (1179–1229) பைசாந்திய கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அறிஞர் ஆவார். அப்பாசியக் காலத்தின் பிற்பகுதியில் (12-13 ஆம் நூற்றாண்டுகள்) இவர் செயல்பட்டார். இவர் தனது முஜாம் அல்- புல்தான் என்றா புவியியல் சார்பான படைப்பிற்காக அறியப்படுகிறார். இது வாழ்க்கை வரலாறு, வரலாறு மற்றும் இலக்கியம் மற்றும் புவியியல் தொடர்பான மதிப்புமிக்க தகவல்களைக் கொண்டுள்ளது. [1] [2]
யாகுத் சிகாப் அல்-தின் இபின்-அப்துல்லா அல்-ருமி அல்-அமாவி | |
---|---|
சுய தரவுகள் | |
பிறப்பு | 1179 |
இறப்பு | 1229 (அகவை 49–50) |
சமயம் | இசுலாம் |
Era | அப்பாசியக் காலத்தின் பிற்பகுதி (12-13 ஆம் நூற்றாண்டுகள்) |
பகுதி | மெசொப்பொத்தேமியா |
Main interest(s) | இசுலாமிய வரலாறு, புவியியல், வாழ்க்கை வரலாறு |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Al-Mushtarak
- Yaqut's biography பரணிடப்பட்டது 2020-04-12 at the வந்தவழி இயந்திரம்
- Yaqut al-Hamawi, at muslimheritage.com
- Literature of Travel and Exploration, An Encyclopedia three-volume set, Routledge Taylor & Francis Group
- Jacut (1866). Ferdinand Wüstenfeld (ed.). Geographisches Wörterbuch (in அரபிக் and ஜெர்மன்). Leipzig: F.A. Brockhaus AG. vol.1 (1866), vol.2,(1867), vol.3, (1868); vol.4, (1869); vol.5, (1873); vol.6, (1870).
- al-Hamawi, Yaqut (1956). Kitab al-Buldan. Beirut.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)