யாசுதிகா பாட்யா

யாசுதிகா பாட்யா (Yastika Bhatia பிறப்பு 11 சனவரி 2000) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார் . [1] [2] [3] பிப்ரவரி 2021 இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டப் போட்டியில் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியில் அறிமுகமானார். [4] [5] [6] இவர் திசம்பர் 2019 இல் ஆத்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இந்திய மகளிர் அ அணிக்காக விளையாடினார். [7]

யாசுதிகா பாட்யா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்யாசுதிகா ஹரிசு பாட்யா
பிறப்பு11 சனவரி 2000 (2000-01-11) (அகவை 21)
வடோதரா, குசராத்து, இந்தியா
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமைச் சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 89)30 செப்டம்பர் 2021 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 132)21 செப்டெம்பர் 2021 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாப26 செப்டெம்பர் 2021 எ ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 68)7 அக்டோபர் 2021 எ ஆத்திரேலியா
கடைசி இ20ப9 அக்டோபர் 2021 எ ஆத்திரேலியா
மூலம்: Cricinfo, 9 அக்டோபர் 2021

ஆகத்து 2021 இல் பாட்யா ஆத்திரேலிய அணிக்கு எதிரான பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்காக மீண்டும் தேசிய அணிக்குத் தேர்வானார். [8] [9] [10] மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 21 செப்டம்பர் 2021 அன்று இந்தியாவுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார். [11] 30 செப்டம்பர் 2021 இல் இந்தியாவுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். [12] 7 அக்டோபர் 2021 அன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். [13]

சான்றுகள்தொகு

  1. "Yastika Bhatia".
  2. "Young Batswoman from Baroda Is Breaking All Stereotypes".
  3. "Female Cricket interviews Yastika Bhatia – Baroda's teen sensation knocking Team India doors".
  4. "Shikha Pandey, Taniya Bhatia left out of squads for home series against South Africa".
  5. "Swetha Verma, Yastika Bhatia earn maiden call-ups to India's ODI squad".
  6. "BCCI announces India women's ODI and T20I squads for South Africa series".
  7. "Baroda cricketer Yastika to play in India A team".
  8. "Meghna Singh, Renuka Singh Thakur earn maiden call-ups; uncapped Yastika Bhatia returns for Australia tour".
  9. "India Women's squad for one-off Test, ODI and T20I series against Australia announced".
  10. "India Women call up Meghna Singh, Yastika Bhatia, Renuka Singh for Australia tour".
  11. "1st ODI, Mackay, Sep 21 2021, India Women tour of Australia".
  12. "Only Test (D/N), Carrara, Sep 30 - Oct 3 2021, India Women tour of Australia".
  13. "1st T20I (N), Carrara, Oct 7 2021, India Women tour of Australia".
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசுதிகா_பாட்யா&oldid=3296877" இருந்து மீள்விக்கப்பட்டது