அல்பிரட் துரையப்பா படுகொலை
(யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி அல்பிரட் துரையப்பா கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா ஜூலை 27, 1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சந்தேகிக்கப்படுகின்றது. யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை செய்யப்பட்டதுக்கு இவரே காரணம் என கருதி பழிக்கு பழியாக கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து நிலவுகின்றது.
வெளி இணைப்புகள்
தொகு- முதல் ராண்டுவ நடவடிக்கை - பிரபாகரன் திரும்புகிறார்
- ஆல்ஃபிரட் துரையப்பாவின் கொலை
- இலங்கை: போரும் இல்லை அமைதியும் இல்லை
- துரையப்பா கொலையான 25 ஆண்டுகளுக்கு பிறகு
- ஆல்ஃபிரட் துரையப்பா- தமிழ் கட்டுரை பரணிடப்பட்டது 2005-02-06 at the வந்தவழி இயந்திரம்
- ஆல்ஃபிரட் துரையப்பா கொலை ஒரு ஆய்வுக்கட்டுரை
- Asian Tribune’s smoking gun revelation: Interpol expert R. Suntha substantiates AT’s revelation on the shooting of Jaffna mayor, ஏசியன் டிரிபியூன், செப்டம்பர் 28, 2010