யூதமீன் பள்ளத்தீவு

யூதமீன் பள்ளத்தீவு, யூதமீன் மணற்திட்டு, ஜியூபிஷ் கேய் (Jewfish Cay) அல்லது தேன்சிட்டு மணற்திட்டு[2] என்பது பகாமாசு நாட்டில் எசூமா மாவட்டத்தில் கல்மர்சு மணற்திட்டுக்கும் போவ் மணற்திட்டுக்கும் அருகிலிருக்கும் ஒரு தாழ்வான தீவு ஆகும்.[3] இந்தத் தீவில் கப்பல்கள் நங்கூரமிட தளம் உள்ளது.[4] தனியாருக்குச் சொந்தமான இந்தத் தீவில் டப்டுசு பல்கலைகழகத்துடன் (Tufts University) தொடர்புடைய கடல்சார் உயிரியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.[5]

யூதமீன் பள்ளத்தீவு
புவியியல்
அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள்23°27′30″N 75°56′30″W / 23.45833°N 75.94167°W / 23.45833; -75.94167[1]
தீவுக்கூட்டம்லுகாயன் தீவுக்கூட்டம்
நிர்வாகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "FISHERIES RESOURCES (JURISDICTION AND CONSERVATION) (DECLARATION OF PROTECTED AREAS) (THE EXUMA (JEWFISH CAY) MARINE RESERVE) ORDER" (PDF). 2010. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
  2. Smith, Ashley (2018-05-16). "Exploring the 700 Islands of The Bahamas: Names, Histories, Fun Facts". பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
  3. Location at GeoView.info
  4. Profile at Marinas.com
  5. Profile at TripAdvisor.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதமீன்_பள்ளத்தீவு&oldid=3611327" இலிருந்து மீள்விக்கப்பட்டது