யூதேய மலைகள்
யூதேய மலைகள் (Judaean Mountains) அல்லது யூதேயக் குன்றுகள் அல்லது எபிரோன் மலைகள் என்பது இஸ்ரேல், மேற்குக் கரை பகுதிகளான எருசலேம், எபிரோன் உள்ளிட்ட பல விவிலிய நகரங்கள் அமைந்துள்ள உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். மலைகள் 1,026 மீட்டர்கள் (3,366 அடி) உயரத்தைக் கொண்டவை.[1] யூதேய மலைகளை எபிரோன் மலை முகடு, எருசலேம் மலை முகடு, யூதேய மலைச்சரிவுகள் உட்பட பல துணைப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
யூதேய மலைகள் | |
---|---|
הרי יהודה | |
எருசலேமுக்கு அருகிலுள்ள யூதேய மலைகளின் காட்சி | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | கல்குல் மலை |
உயரம் | 1,026 m (3,366 அடி)[1] |
ஆள்கூறு | 31°40′N 35°10′E / 31.667°N 35.167°E[2] |
புவியியல் | |
மூலத் தொடர் | பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு |
நிலவியல் | |
பாறையின் வயது | பின் கிரீத்தேசியக் காலம் |
பாறை வகை | களிமண், சுண்ணக்கல் |
யூதேய மலைகள் யூத அரசின் (கிமு 930-586) மையப்பகுதியை உருவாக்கியது. அங்கு ஆரம்பகால யூத குடியேற்றங்கள் தோன்றின.[3][4][5]
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 Peter N. Peregrine, Melvin Ember, ed. (2003-03-31). Encyclopedia of Prehistory: South and Southwest Asia. Vol. 8. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-46262-7. பார்க்கப்பட்ட நாள் 2012-02-13.
- ↑ Judaean_Mountains – Mapcarta
- ↑ Brenner, Michael (2010). A short history of the Jews. Princeton, N.J.: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-14351-4. இணையக் கணினி நூலக மைய எண் 463855870.
- ↑ Legacy: a Genetic History of the Jewish People. Harry Ostrer. Oxford University Press USA. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-280-87519-9. இணையக் கணினி நூலக மைய எண் 798209542.
{{cite book}}
: CS1 maint: others (link) - ↑ Adams, Hannah (1840). The history of the Jews : from the destruction of Jerusalem to the present time. Sold at the London Society House and by Duncan and Malcom, and Wertheim. இணையக் கணினி நூலக மைய எண் 894671497.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் யூதேய மலைகள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Pictures
- Judaean Mountains & Jerusalem
- Symbolism and Landscape: The Etzion Bloc in the Judaean Mountains, Yossi Katz and John C. Lehr