யூரோப்பியம்(II) புரோமைடு

வேதிச் சேர்மம்

யூரோப்பியம்(II) புரோமைடு (Europium(II) bromide) என்பது EuBr2> என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியமும் புரோமினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அறை வெப்பநிலையில் இவ்வுப்பு வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. நீருறிஞ்சும் பண்பைக் கொண்டுள்ள இது நெடியற்று உள்ளது.

யூரோப்பியம்(II) புரோமைடு
Europium(II) bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(II) புரோமைடு
வேறு பெயர்கள்
யூரோப்பியம் இருபுரோமைடு
இனங்காட்டிகள்
13780-48-8
ChemSpider 123117
InChI
  • InChI=1S/2BrH.Eu/h2*1H;/q;;+2/p-2
    Key: PJVPGMOCWCUQHP-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 53249294
  • Br[Eu]Br
பண்புகள்
EuBr2
வாய்ப்பாட்டு எடை 311.77கி[1]
தோற்றம் வெண் படிகத் திண்மம்
கட்டமைப்பு
படிக அமைப்பு இசுட்ரோன்சியம் புரோமைடு[2]
ஒருங்கிணைவு
வடிவியல்
கலப்பு 8 மற்றும் 7
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319[1]
P305+351+338[1]P264, P280, P302, P352, P321, P332, P313, P337, P362[3]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் யூரோப்பியம் இருகுளோரைடு
யூரோப்பியம்(II) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வினைகள்

தொகு

யூரோப்பியம்(II) புரோமைடு மூன்று முக்கியமான வேதி வினைகளுக்காக அறியப்படுகிறது:[4]

2 EuBr3 + Eu → 3 EuBr2 (800-900 ° செல்சியசு வெப்பநிலை)
2 EuBr3 → 2 EuBr2 + Br2 (900-1000 °செல்சியசு வெப்பநிலை)
Eu + HgBr2 → EuBr2 + Hg (700-800 °செல்சியசு வெப்பநிலை)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Europium(II) bromide 99.99% trace metals basis | Sigma-Aldrich". www.sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
  2. Sass, Ronald L.; Brackett, Thomas; Brackett, Elizabeth (December 1963). "THE CRYSTAL STRUCTURE OF STRONTIUM BROMIDE". The Journal of Physical Chemistry 67 (12): 2862–2863. doi:10.1021/j100806a516. 
  3. "MSDS - 751936". www.sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
  4. "CharChem. Br2Eu". easychem.org. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்(II)_புரோமைடு&oldid=3996626" இலிருந்து மீள்விக்கப்பட்டது