யூரோப்பியம்(II) புளோரைடு
வேதிச் சேர்மம்
யூரோப்பியம்(II) புளோரைடு (Europium(II) fluoride) என்பது EuF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். 1937 ஆம் ஆண்டு முதன்முதலில் யூரோப்பியம்(II) புளோரைடு தயாரிக்கப்பட்டது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(II) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
யூரோப்பியம் இருபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
14077-39-5 | |
ChemSpider | 13834724 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 21225127 |
| |
பண்புகள் | |
EuF2 | |
வாய்ப்பாட்டு எடை | 189.96 |
தோற்றம் | அடர் மஞ்சள் திண்மம்[1] |
அடர்த்தி | 6.495 கி·செ.மீ−3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301 | |
P264, P270, P301+310, P321, P330, P405, P501 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | யூரோப்பியம்(II) புரோமைடு யூரோப்பியம் இருகுளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு முறை
தொகுயூரோப்பியம்(III) புளோரைடை உலோக யூரோப்பியத்துடன் அல்லது ஐதரசன் வாயுவுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி யூரோப்பியம்(II) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[2]
- 2EuF3 + Eu ---> 3EuF2
- 2EuF3 + H2 ---> 2EuF2 + 2HF
பண்புகள்
தொகுயூரோப்பியம்(II) புளோரைடு அடர் மஞ்சள் நிறத் திண்மமாக புளோரைட்டு கட்டமைப்பில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Zhao Yongzhi, Ma Ying, Hou Shaochun, Zhang Wenjuan, Wang Jingjing, Ding Yanrong, Hao Yifan. 氟化亚铕研究现状 பரணிடப்பட்டது 2022-01-14 at the வந்தவழி இயந்திரம் (lit. Research Progress of Europium(II) Fluoride). Chinese Rare Earths, 2017. 38 (5): 134-140. (in Chinese)
- ↑ 2.0 2.1 Georg Brauer: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearb. Auflage. Band I. Enke, Stuttgart 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6, S. 255.