ரம்யா ராஜ் என்கிற ராகினி, என்பவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.

ரம்யா ராஜ்
பிறப்புரம்யா ராஜேந்திரன்
மலேசியா
மற்ற பெயர்கள்ராகினி
பணிநடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2008–2010

இவர் தமிழில் சண்டை திரைப்படத்தில் 2008 இல் நடித்து புகழ்பெற்றார்.[1][2]

ரம்யா நடிகை குஷ்பூ அவர்களின் உறவினர். இதனால் குஷ்புவின் கணவரான சுந்தர்சிக்கு அறிமுகப்படுத்தியது.

திரைப்பட வரலாறு தொகு

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புக்கள்
2008 சண்டை அபிராமி தமிழ்
2009 உன்னை கல்யாணி தமிழ்
2010 நாணயம் ஈஸ்வரி / நந்தினி தமிழ்
2011 செவன்ஸ் லிண்டா மலையாளம்

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. "Archived copy". Archived from the original on 8 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-12-13.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 8 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2009-12-13.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்யா_ராஜ்&oldid=3791465" இலிருந்து மீள்விக்கப்பட்டது