ரவி ராஜ பின்னிசெட்டி
ரவி ராஜ பின்னிசெட்டி என்பவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆவார்.[1]
ரவி ராஜ பின்னிசெட்டி | |
---|---|
பிறப்பு | ரவி ராஜ பின்னிசெட்டி மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | ரவி ராஜா |
பணி | இயக்குனர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–தற்போது |
வாழ்க்கைத் துணை | ராதா ராணி |
பிள்ளைகள் | ஆதி (நடிகர்) சத்ய பிரபாஸ் பி்னிசெட்டி (இயக்குனர்) |
தெலுங்கு திரையுலகின் பிரபல நாயகர்கள் பலரும் இவருடைய திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இவருடைய மகன் ஆதி, தமிழ்- தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.
திரை வாழ்க்கை
தொகுவெளியீடு | தலைப்பு | நடிகர்கள் | குறிப்பு |
---|---|---|---|
1984 | வீரபத்ருடு | கார்த்திக், விஜயசாந்தி, ரங்காராவ், ஜோதி | கோழி கூவுது மறு ஆக்கம் |
சூலை 14,1985 | ஜுவல்லா | சிரஞ்சீவி, பானுப்ரியா, ராதிகா | |
டைகர் பிரபாகர் | கன்னட பிரபாகர் | ||
1986 | புன்னியசிறீ | கார்த்திக், ராஜேந்திர பிரசாத், பாவ்யா | (தமிழ் மறுவாக்கம்) |
1986 | கொண்ணசீமா குரொடு | அர்ஜூன், பானுப்ரியா | |
1987 | கிருஷ்ண லீலா | - கல்யாண் சக்ரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், மோகன் பாபு | |
சூன் 4, 1987 | சக்ரவர்த்தி | சிரஞ்சீவி, பானுப்ரியா, மோகன் பாபு | |
1987 | நம்மின பந்து | முரளிமோகன், ரஜனி | கன்னட மறு |
பிப்ரவரி 5, 1988 | தொங்க பெல்லி | சோபன் பாபு | உதாரனம் |
செப்டம்பர் 2,1988 | அணாணா செல்லு | சோபன் பாபு, ராதிகா, ஜீவிதா | |
1988 | ஞாயம் கோசம் | ராஜசேகர், சீதா | |
1988 | சிரிபுரம் சின்னோடடு | அர்ஜூன் | |
ஏப்ரல் 29, 1988 | யமுடிக்கி முகடு | சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா | |
1990 | அபிமன்யூடு | ரவிச்சந்திரன் | கன்னடம் |
28 செப்டம்பர், 1990 | பிரதிபநாத் | சிரஞ்சீவி, ஜூகி சௌலா | (இந்தி) ( அங்குசம்) |
1989 | முத்தயமானத முட்டு | ராஜேந்தர பிரசாத், சீதா | |
1989 | யமபாசம் | ராஜசேகரன், தீபிகா | |
நவம்பர் 14,1990 | ராஜ விக்ரமகா | சிரஞ்சீவி, ராதிகா, அமலா | ( மை டியர் மார்த்தாண்டன்) |
ஜனவரி 10, 1992 | சண்டி | வெங்கடேஷ், மீனா | ( சின்னத் தம்பி) |
சூலை 10, 1992 | ஆஷ் கா கொணாட ராஜ் | சிரஞ்சீவி, மீனாட்சி சேஷாத்திரி | கேங் லீடர் |
நவம்பர் 07,1992 | பலராம கிருஷ்ணொடு | சோபன் பாபு, ராஜசேகரன், ஜகபதி பாபு , சிறீவித்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜிவி | சேரன் பாண்டியன் |
ஜூலை 09,1993 | கொண்டபல்லி ராஜா | வெங்கடேஷ், நாக்மா, சுமன் | அண்ணாமலை |
செப்டம்பர் 03,1993 | பங்காரு புல்லோடு | பாலகிருஷ்ணா, ரவீனா தனாடூன், ரம்யா கிருஷ்ணன் | |
1994 | எம். தர்மராஜூ எம்.ஏ. | மோகன் பாபு, சுரபி, சுஜாதா | அமைதிப்படை (திரைப்படம்) |
ஜூன் 16, 1994 | எஸ். பி. பரசுராம் | சிரஞ்சீவி, சிறீதேவி | வால்டர் வெற்றிவேல் |
ஜூன் 15, 1995 | பெத்தராயுடு | மோகன் பாபு, சௌந்தர்யா, பானுப்ரியா, ரஜினிகாந்த் | நாட்டாமை (திரைப்படம்) |
நவம்பர் 17, 1995 | அங்ரக்சக் | சன்னி, பூஜா பட் | இந்தி |
1996 | ஆரண்யம் | ஆர். நாராயண மூர்த்தி, அமுல்யா | |
ஆகஸ்ட் 09, 1996 | சாரதா புல்லோடு | வெங்கடேஷ், நக்மா, சங்கவி | |
1997 | ருக்மணி | வினித், ருக்மணி (பிரித்தா விஜயகுமார்) | |
அக்டோபர் 23, 1997 | தேவுடு | பாலகிருஷ்ணா, ரம்யா கிருஷ்ணன் | |
சூலை 01,1998 | ராயுடு | மோகன் பாபு, சௌந்தர்யா, ரக்சனா | |
1999 | அல்லுடு காரொச்சாரு | ஜகபதி பாபு, கௌசல்யா | பூவேலி |
2000 | மா அண்ணையா | ராஜசேகரன், மீனா, வினீத், மகேஷ்வரி | வானத்தைப் போல |
ஆகஸ்ட் 4, 2001 | சுபகாரியம் | ராஜசேகரன், நவீன், ஆசா | ஆனந்த பூங்காற்றே |
செப்டம்பர் 19,2001 | அதிபதி | மோகன் பாபு, ப்ரீத்தி, நாகா அர்ஜூனனா, சௌந்தர்யா | நரசிம்ஹம் |
மே 16, 2003 | மா பாபு பொம்மக்கி பெல்லந்தா | அஜய் ராகவேந்திரா, காயத்திரி ரகுராம் | நந்தனம் |
அக்டோபர் 31, 2003 | வீடே | ரவிதேஜா, ஆர்த்தி ஆகர்வால், ரீமா சென் | தூள் (திரைப்படம்) மறு ஆக்கம் |
சூலை 9, 2004 | கே.டி. நம்பர். 1 | சிறீஹரி, ரம்யா கிருஷ்ணன் | |
டிசம்பர் 05,2008 | அந்தமைன அவகாசம் | ராஜா, காம்னா ஜெத்மலானி | லவ்லி மறு ஆக்கம் |