ராகெட்ரி: நம்பி விளைவு

நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம்

ராகெட்ரி: நம்பி விளைவு (Rocketry: The Nambi Effect) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின்[1] வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் ஒரு இந்திய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆகும்.[2] சிம்ரனுடன் முன்னணி பாத்திரமேற்று ஆர். மாதவன் நடிக்கிறார். மேலும் மாதவனே இப்படத்தை இணைந்து தயாரித்து, இணைந்து இயக்கியுள்ளார். இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தை ஆனந்த் மஹாதேவன் இணைந்து இயக்குகிறார்.[3] இதன் இசையமைப்பாளர் சாம் சி. எஸ். ஆவர். இதன் கதை, நாராயணன் பிரன்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டதாரிமாணவராக இருந்த நாட்களையும், அவர் மீது தவறான உளவுச் குற்றச்சாட்டுக்கள் பதிந்தத்தைப் பற்றியதாகும்.

ராகெட்ரி: நம்பி விளைவு
சுவரொட்டி
இயக்கம்ஆர். மாதவன்
தயாரிப்புவிஜய் மூலன்
இசைசாம் சி. எஸ்.
நடிப்புஆர். மாதவன்
சிம்ரன்
படத்தொகுப்புபிஜித் பாலா
கலையகம்Tricolour Films
Varghese Moolan Pictures
வெளியீடு27 டிசம்பர் 2019 (எதிர்பார்க்கப்படுகிறது)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
இந்தி
ஆங்கிலம்

2017-ற்கு முன் தயாரிப்புக்கு முந்தைய வேலைகள் ஆரம்பமான நிலையில், அக்டோபர் 2018ல் திரைப்படத்தின் டீஸர் வெளியானது.

நடிகர்கள்தொகு

தயாரிப்புதொகு

படப்பிடிப்புதொகு

திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்மொழியில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிகழும்.[4] முதன்மை படப்பிடிப்பு 21 ஜனவரி 2019ல் தொடங்கியது.[5]

இதனையும் காண்கதொகு

சான்றுகள்தொகு