ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி (Rajalakshmi Engineering College - "REC"), சென்னைக்கருகேயுள்ள தண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. இக்கல்லூரி 1997 இல் ராஜலட்சுமி கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி | |
குறிக்கோளுரை | "கடின உழைப்பு, ஒழுங்கு" |
---|---|
வகை | தனியார் பொறியியல் தொழில் நுட்பக் கல்வி ஆய்வு நிறுவனம் |
உருவாக்கம் | 1997 |
தலைவர் | எஸ். மேகநாதன் |
முதல்வர் | முனைவர்.எஸ். ரெங்கநாராயணன் |
அமைவிடம் | , , 602105 , 13°00′35″N 80°00′16″E / 13.009643°N 80.004335°E |
வளாகம் | தண்டலம் (காஞ்சீபுரம்) |
Accreditation | AICTE, NBA, NAAC, COA |
நிறங்கள் | வெள்ளையும் நீலமும் |
சுருக்கப் பெயர் | REC |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.rajalakshmi.org/ http://www.rectransport.com |
துறைகள்
தொகு- வானூர்தி பொறியியல் துறை
- கட்டிடக்கலை பள்ளி துறை
- தானுந்துப் பொறியியல் துறை (AUTOMOBILE/AUTOMOTIVE ENGINEERING)
- உயிரி மருத்துவப் பொறியியல் துறை
- உயிரி பொறியியல் துறை
- குடிமுறை பொறியியல் துறை
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
- எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் துறை
- மின்சார மற்றும் மின்னணு பொறியியல் துறை
- தகவல் தொழில்நுட்பத் துறை
- இயந்திரவியல் பொறியியல் துறை
- கணினி பயன்பாடுகளில் முதுகலை துறை (M.C.A)
- மேலாண்மை ஆய்வுகள் துறை (M.B.A)