ராஜாளி (திரைப்படம்)

வேலு பிரபாகரன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராஜாளி (Rajali) என்பது 1996 ஆம் ஆண்டய தமிழ் அதிரடி - சாகசத் திரைப்படம் ஆகும். வேலு பிரபாகரன் இயக்கிய இப்படமானது ஆர். கே. செல்வமணியால் எழுதப்பட்டது. இப்படத்தில் ராம்கி மற்றும் நெப்போலியன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோஜா மற்றும் மன்சூர் அலி கான் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[2][3][4]

ராஜாளி
இயக்கம்வேலு பிரபாகரன்
தயாரிப்புஆர். கே. செல்வமணி
கதைஈ. இராமதாஸ்
திரைக்கதைஆர். கே. செல்வமணி
இசைஅரவிந்த்
நடிப்புராம்கி (நடிகர்)
துரைசாமி
ரோஜா
ஒளிப்பதிவுவேலு பிரபாகரன்
படத்தொகுப்புவி. உதயசேகர்
கலையகம்மதர்லேண்ட் மூவிஸ் இண்டர்நேசனல்
விநியோகம்மதர்லேண்ட் மூவிஸ் இண்டர்நேசனல்[1]
வெளியீடு19 ஏப்ரல் 1996
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

வெளியீடு

தொகு

இது மேற்கத்திய படம் போல படமாக்கப்பட்டது என்று படத்தின் விமர்சகர் குறிப்பிட்டனர்.[5]

அதே காலகட்டத்தில் வெளியான வேலு பிரபாகரனின் மற்றொரு படமான அசுரனுடன் (1995) ஒப்பிடுகையில் இந்த படம் சிறப்பான வெற்றியை ஈட்டவில்லை.[6][7]

பின்னர் இது இந்தியில் மொழிமாற்றம் செய்யபட்டு பத்மஷோன் கா ராஜா என வெளியிடப்பட்டது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "1996-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்| Lakshman Sruthi - 100% Manual Orchestra |". Archived from the original on 2011-05-31. பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
  2. "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!". டோடோவின் ரஃப் நோட்டு. Archived from the original on 2021-10-05. பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
  3. "Velu Prabhakaran ties the knot with Shirley Das, his heroine from Kadhal Kadhai - Entertainment News, Firstpost". Firstpost. 3 June 2017.
  4. "Rajali | ராஜாளி | HD | Tamil Thriller Full movie | 1996 | Ramki, Napoleon,Roja,Silk Smitha | - YouTube". www.youtube.com.
  5. "Random Ramblings: Rajali- Movie Review".
  6. "A-Z (III)". web.archive.org.
  7. "A-Z (I)". web.archive.org.
  8. "Badmashon Ka Raja (1996) || Ramki, Roja, Napoleon || Action Dubbed Full Hindi Movie - YouTube". www.youtube.com.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாளி_(திரைப்படம்)&oldid=4121828" இலிருந்து மீள்விக்கப்பட்டது