ராஜேஷ் பீட்டர்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ராஜேஷ் பீட்டர் (Rajesh Peter, 18 ஆகத்து 1959 - 16 நவம்பர் 1996) இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.[1]

ராஜேஷ் பீட்டர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ஏ-தர
ஆட்டங்கள் 13 1
ஓட்டங்கள் 253 3
மட்டையாட்ட சராசரி 23.00 -
100கள்/50கள் 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 67* 3*
வீசிய பந்துகள் 802 60
வீழ்த்தல்கள் 10 3
பந்துவீச்சு சராசரி 34.60 18.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 3-47 3-55
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/0 0/0

1996 ஆம் ஆண்டு இவர் புதுதில்லியில் உள்ள தனது குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Frith, David (2001). Silence of the Heart - Cricket Suicides. Edinburgh, Scotland: Mainstream Publishing. pp. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 184018406X.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_பீட்டர்&oldid=3719023" இலிருந்து மீள்விக்கப்பட்டது