ராணுவ வீரன் (திரைப்படம்)
எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ராணுவ வீரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராணுவ வீரன் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சி. வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ராணுவ வீரன் | |
---|---|
விளம்பரம் | |
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் சத்யா மூவீஸ் |
கதை | விஜய் கிருஷ்ணராஜ் (உரையாடல்) |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீதேவி |
வெளியீடு | அக்டோபர் 26, 1981 |
நீளம் | 4427 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு
தொகுஎம். ஜி. ராமச்சந்திரனை மனதில் வைத்து தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் இத்திரைக்கதையை எழுதினார்.[1] ஆனால் அவர் அரசியலில் ஈடுபட்டதால், அதற்குப் பதிலாக ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டார். தெலுங்கில் பிரபல நடிகரான சிரஞ்சீவி எதிர்மறை வேடத்தில் நடித்தார்.[2]
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[3][4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "மல்லிகைப் பூ" | மலேசியா வாசுதேவன், விஜயரமணி | ||||||||
2. | "சொன்னால் தானே தெரியும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | ||||||||
3. | "வாருங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ இராமச்சந்திரன், நாமன் (2014) [2012]. Rajinikanth: The Definitive Biography. New Delhi: Penguin Books. pp. 114–115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-342111-5.
- ↑ "பிளாஷ் ஃபேக்: எம்.ஜி.ஆருக்கு பதில் நடித்த ரஜினி" [Flashback: Rajini acted instead of MGR]. தினமலர். 3 July 2016. Archived from the original on 7 July 2016. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
- ↑ "Ranuva Veeran". JioSaavn. 31 December 1981. Archived from the original on 15 September 2022. பார்க்கப்பட்ட நாள் 15 September 2022.
- ↑ "Ranuva Veeran Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 24 October 2021. பார்க்கப்பட்ட நாள் 15 September 2022.